தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி, தனியார் நிதி நிறுவன அலுவலகத்தை, காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகை

    தாராபுரத்தில், வாடிக்கையாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி, தனியார் நிதி நிறுவன அலுவலகத்தை, காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்   திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பஜாஜ் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மனித உரிமை துறை செயலாளர் செல்வராணி தலைமையில், தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து செல்வராணி கூறுகையில், கடந்த வியாழன் அன்று தாராபுரம் சார் ஆட்சியரிடம், தனியார் நிதிநிறுவனங்கள் அத்துமீறி செயல்படுவதாக கூறி, மனு அளித்திருந்தோம். அந்த மனுவிற்கு வெள்ளிக்கிழமை அன்று, ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை எந்த ஒரு தனியார் நிதி நிறுவனங் களும் வசூலில் ஈடுபடக்கூடாது என, சார் ஆட்சியர் செய்தி வெளியிட்டிருந்தார்.…

Read More

தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி அவள் வாழ்ந்த இடத்தில் அலங்கரிக்கப்பட்டு

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம் மேலப்பாளையத்தில், இன்று (02.08.2020)சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி அவள் வாழ்ந்த இடத்தில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த திருவுருவ படத்திற்கு மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே விஜய கார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள், காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் திரு உ.தனியரசு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி திஷா மிட்டல் இ.கா.ப ஆகியோர் உடன் உள்ளனர்..

Read More

மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொரோனா  தொற்று குறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

கொடைக்கானலில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொரோனா  தொற்று குறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்  மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொடைக்கானலின்  பல்வேறு இடங்களை ஆய்வு மேற்கொண்டார் கொடைக்கானலில் இருநூறுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று  ஏற்பட்டுள்ளதால் கொடைக்கானல் நகர் பகுதியிலும் மற்றும் மேல் மலைப் பகுதிகளிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொடைக்கானல் நகராட்சி ஆணையர் நாராயணன் கோட்டாட்சியர் சிவகுமார் வட்டாட்சியர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் ஆகியோரும்  மருத்துவ குழுவினரும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்  கொடைக்கானலுக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி அவர்கள் அண்ணா நகர் பகுதிகளில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து தொற்று ஏற்பட்ட  பகுதிகளில்  பரிசோதனை மேற்கொள்ளும்…

Read More

அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக முக்கிய நுழைவாயில் அடைப்பு!

அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக முக்கிய நுழைவாயில் அடைப்பு! தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாடாத வகையிலும் உள்ளூர் வெளியூர் நபர்கள் வாகன போக்குவரத்தை தடை செய்தும் நகரின் முக்கிய நுழைவு வாயிலை பேரி கார்டு கொண்டு மூடிய தேவாரம் தேர்வுநிலை பேரூராட்சி மற்றும் காவல்துறையினர் இதனால் நோய் தொற்று பரவாமல் குறையும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.

Read More

திமுகவிலிருந்து டிடிவி அணியில் இணைந்தவர்கள்

தேனி: கானாவிலக்கு அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தில் திமுகவைச் சேர்ந்த சிவா, பாண்டியன், கிளைச் செயலாளர் பாண்டி மற்றும் மாற்றுக் கட்சியினர் அக்கட்சியிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தலைமை ஏற்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் இணைந்தனர்.

Read More

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் தேனி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனிநபர் தொழில் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுகடன் ஆகிய கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தனிநபர் கடன் திட்டத்தின் மூலம் வியாபாரம் செய்யவும், தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து வருகின்ற தொழிலை அபிவிருத்தி செய்வதற்காகவும் கடன் தரலாம், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தர குழுவில் குறைந்தபட்சம் 60% சிறுபாண்மையினர் இருத்தல் அவசியம் இதன்படி கடன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 60 வயது வரை இருக்க வேண்டும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும் ஆண்டு வருமானம் கிராமங்களில் வசிப்பவராக…

Read More

கையுந்து போட்டி பரிசளிப்பு விழா

கையுந்து போட்டி பரிசளிப்பு விழா கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் ஊராட்சியில் கைப்பந்து போட்டி நடைபெற்றது கையுந்து போட்டியில் வெற்றி பெற்ற எம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு முதல் பரிசை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. தெய்வானை தீனதயாளன் அவர்கள் வழங்கினார், இரண்டாம் பரிசை சேப்பாக்கம் அணியினருக்கு ஒன்றிய கவுன்சிலர் ந. ஏழுமலை அவர்கள் வழங்கினார், மூன்றாம் பரிசை உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் அவர்கள் வழங்கினார்.. மேலும் போட்டிகள் அனைத்தையும் உடற்கல்வி ஆசிரியர் திரு. காந்தி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும் ரஞ்சித், சந்திப், உதயநிதி, அஜய், அஜித் ஆகியோர்கள் போட்டி நடத்த ஏற்பாடு செய்தனர் இப்போட்டியில் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்குபெற்று விளையாடினர்.

Read More

காவல் நிலையத்தில் உதவி ஆணையர் M.S. பாஸ்கர் அவர்களை பக்கிரீத்து பண்டிகையை முன்னிட்டு மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்தனர்

தேதி: 01.08.2020 அன்று மதியம் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆணையர் M.S. பாஸ்கர் அவர்களை பக்கிரீத்து பண்டிகையை முன்னிட்டு மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்தனர், தலைவர், பொதுச் செயலாளர் V. பாலமுருகன், துணைத் தலைவர் M. அன்பரசன், ஒருங்கிணைப்பாளர் K. ரஷீத், மக்கள் ஊடகம் ஆசிரியர் B. தீபக், தின சங்கு நிருபர் K. பிரிமியர், மக்கள் ஊடகம் நிருபர் குமார், மக்கள் சிந்தனை நிருபர் V. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர் பிறகு உதவி ஆணையாளர் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கொடுத்தார் மற்றும் முக கவசம்,ஜின் கோவிட் வைட்டமின்-C மாத்திரைகளும் கொடுத்து சங்க நிர்வாகிகளை வாழ்த்தினார்…

Read More

MYSELF HONORARY ROTARIAN DISTRIBUTING THE “MASKS AND KABASUBHA KUDINEER” IN MEMORY OF KAMARAJARS BIRTH ANNIVERSARY

MYSELF HONORARY ROTARIAN DISTRIBUTING THE “MASKS AND KABASUBHA KUDINEER” IN MEMORY OF KAMARAJARS BIRTH ANNIVERSARY ON (15.07.2020) Hon.Rtn.JOYSHEKAR.

Read More

புளியமரம் சாய்ந்து விழுந்ததில் வீடு மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.

பழனி அருகே பாலசமுத்திரம் 8வது வார்டில் புளியமரம் சாய்ந்து விழுந்ததில் வீடு மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.

Read More