மரணம் : சம்பந்த பட்ட காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை  ! 

போலீசார் அடித்து சித்ரவதை செய்ததால் தென்காசி வீகேபுதூர் வாலிபர் மரணம் : சம்பந்த பட்ட காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை  ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  . தென்காசி மாவட்டம் ,  வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த குமரேசன் மீது  இடப்பிரச்சனை சம்பந்தமான செந்தில் என்பவர் கொடுக்க பட்ட புகாரின் பேரில் கடந்த மே 8 அன்று போலீசாரின் விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் எச்சரித்து அனுப்பி விட்டார். மீண்டும் மே 10 அன்று விசாரணைக்கு குமரேசனை போலீஸ் ஸ்டேசனுக்கு வரச் சொல்லிய காரணத்தால் குமரேசனும் வீகேபுதூர் போலீஸ் ஸ்டேசன் சென்றுள்ளார்.குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் என்கிற போலீசும்…

Read More