ப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19

ப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு திட்டங்களின் நிலைமை! நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன! இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த மற்றும் புதிய திட்டங்கள் குறித்த தகவல்களைத் தொகுத்துவரும் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமான ப்ராஜக்ட்ஸ் டுடே, தேசிய அளவில் நிபுணர்களைக் கொண்டு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இத்திட்டங்களை மேற்கொண்டு வருபவர்கள் நடப்புச் சூழல் குறித்து என்ன நினைக்கின்றனர், அவர்களது பார்வை என்ன, ஊரடங்கு காலகட்டத்துக்குப் பிறகு எந்தெந்த திட்டங்களில் முதலீடு மேற்கொள்ளப்படும் ஆகியன குறித்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் தொடர்புடைய நபர்களில் இருந்து (முதலீட்டாளர்கள், திட்ட வடிவமைப்பாளர்கள், ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்ட 233 பேர் இந்த கருத்துக்கணிப்புயில் பங்கேற்றனர்.  ,                        …

Read More