
பெண்களுக்கான மத்திய அரசின் விழிப்புணர்வு பயிற்சி முகாம்
பெண்களுக்கான மத்திய அரசின் விழிப்புணர்வு பயிற்சி முகாம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் ஒன்றியம் பெரியநெசலூர் கிராமத்தில்
தத்தோபந்த் தெங்காடி தேசிய தொழிலாளர்கள் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியம் மற்றும் இந்திய கிராமப்புற பொருளாதார வளர்ச்சி நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய இரண்டு நாள் கிராமிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்
நடைபெற்றது .இந்த பயிற்சி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மண்ணாங்கட்டி தலைமை தாங்கினார் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பொதுமக்கள் கலந்து கொண்டார் மேலும் தத்தோபந்த் தெங்காடி தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியத்தின் மூத்த கல்வி அதிகாரி சந்திரன் அவர்களும் ஸ்ரீமீனாட்சி கட்டுமான தொழிலாளர் நல வாரிய சங்கத்தின் தலைவர் ஜவகர்லால் நேரு அவர்களும் மீனாட்சி கட்டுமான சங்கத்தின் நிர்வாகி செல்வம் அவர்களும் ஸ்ரீமீனாட்சி கட்டும...