புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா

    பணியாளர்களில் தகுதி உள்ளவர்களை நிர்வாக அலுவலர் களாக நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் வலியுறுத்தியுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை முறையாகவும் காலதாமதமின்றி தொழிலாளர்களை சென்றடைய அரசு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பாராட்டு விழா கூட்டத்திற்கு பின் செய்தியாளரிடம் பேசிய சங்க காப்பாளர் தேவராஜன்…ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் பணியாளர்கள் பனிக்காலத்தின் போது மரணம் ஏற்பட்டால் அவர்களுக்கான குடும்பநல செய்தியை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும் என எனவும்..நிர்வாக அலுவலர்களின்…

Read More