பழமை பொருட்களில் புதுமை படைக்கும் ஜாய்சேகர்

பழமை பொருட்களில் புதுமை படைக்கும் ஜாய்சேகர் ஜாய் சேகர் சமூக சேவையில் என்ஜாய் சேகராக இருப்பவர் . ஆம் சமூக சேவையை அனுபவித்து செய்யக்கூடியவர் தான் ஜாய்சேகர். கேரளா பாலக்காடு மாவட்டம் தான் இவரது பூர்வீகம் என்றாலும் கோவையில் தான் படித்தது வளர்ந்தது எல்லாம். கோவை மாநகரில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் உயர் கல்வி பயின்ற ஜாய்சேகர் வருமான வரித் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சிறுவயது முதலே கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர். டென்னிஸ் கோல்ப் ஸ்நூக்கர் போன்ற உயர்தர விளையாட்டிலும் உயரம் எட்டியவர். சிறுவயது முதல் பழமையான பொருட்களின் மீது ஆர்வம் கொண்ட ஜாய் சேகர் தொல்பொருள் ஆர்வலர்கள் மேற்கொள்ளும் பணிகளை போல் இவரும் பல்வேறு முயற்சிகளை கொண்டதன் விளைவாக தொன்மை பொருள் பாதுகாவலர் விருதினைப் பெற்றார். அதேசமயம் நூற்றாண்டுக்கும் மேலான பழமையான 14…

Read More