பழனி ரோட்டரி சங்கம் சார்பாக 43 இன்ச் எல்இடி டிவி 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாணவிகளுக்கு தெளிவாகக் கற்றுத் தர

இன்று பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பழனி ரோட்டரி சங்கம் சார்பாக 43 இன்ச் எல்இடி டிவி 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாணவிகளுக்கு தெளிவாகக் கற்றுத் தர ஏதுவாக வழங்கப்பட்டது இந்நிகழ்விற்கு பழனி ரோட்டரி சங்கத் தலைவர் ரொட்டேரியன் பிரேம்நாத் தலைமை ஏற்று வழங்கினார். பள்ளியின் முதல்வர் அதனைப் பெற்றுக் கொண்டார் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் தலைவர்கள் திரு சேகர்பாபு திரு ஆனந்த் திரு ரத்தினம் செயலாளர் பழனியப்பன் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read More