தாராபுரம் அருகே கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை

தாராபுரம் அருகே கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை அலங்கியம் காவல்துறையினர் விசாரணை தாராபுரம், ஜூலை 29- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கள்ளிவலசு கிராமத்தில் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம்- உடுமலை செல்லும்  வழியில் கள்ளிவலசு என்னும் கிராமத்தில்  பள்ளிக்கூட வீதியில் ராமலிங்கம்_ மாரியம்மாள் ஆகியோரின் ஒரே மகன் சேகர் (வயது 24) இவர் அங்குள்ள ஒரு பகுதியில் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றிவருகிறார்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாலதி என்பவருக்கும் கடந்த 1 வருடத்திற்கு முன்பு திருமணம் முடிந்தது. இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சேகருக்கு கடந்த இரண்டு வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அவர் தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில்…

Read More