தள்ளி நில்லு” என்று கிண்டல் செய்த போண்டா மாஸ்டரை கத்தியாலேயே குத்தி கொன்றுவிட்டார் ஒருவர்……..

  கொரோனா வந்துடும்……… தள்ளி நில்லு” என்று கிண்டல் செய்த போண்டா மாஸ்டரை கத்தியாலேயே குத்தி கொன்றுவிட்டார் ஒருவர்…….. *இந்த கொடுமை ஊட்டியில் நடந்துள்ளது!* *144 உத்தரவு என்று சொல்லிவிடவும், மொத்த ஊட்டியும் பொருட்களை மார்க்கெட்களில் வாங்கி குவித்த நேரம்.. பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது சாலைகள்.. கவனத்துக்கு வந்த பொருட்களை எல்லாம் வாங்கி விட வேண்டும் என்ற மும்முரத்தில் பொதுமக்கள் பிஸியாக இருந்தனர்.* *இந்த சமயத்தில், ஊட்டி .1 போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் ஒரு டீ கடை உள்ளது.* *பார்ப்பதற்கு டீ கடை என்றாலும் சாப்பிடுவதற்கு வர்க்கி, மீன்வறுவல், போண்டா என சுடச்சுட போட்டுக் கொண்டே இருப்பார்கள்.* *மார்க்கெட் பகுதி என்பதால், அங்கிருக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் இங்குதான் டீ, வடை, மீன்வறுவல் சாப்பிட்டு போவது வழக்கம்..* *அப்படித்தான் ஜோதிமணியும் அவரது நண்பரும் டீக்கடைக்கு வந்தனர்..* *இருவருமே…

Read More