தரமற்ற சாலையை சீரமைக்குமா மாவட்ட நிர்வாகம்..?

தரமற்ற சாலையை சீரமைக்குமா மாவட்ட நிர்வாகம்..? கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் இருப்பு ஊராட்சி உட்பட்ட கோவிலாங்குப்பம் குக்கிராமம் உள்ளது. இங்கு ஆதிதிராவிடர்கள் மற்றும் கிருத்துவ சமுதாய மக்கள் மற்றும் இதர சமுதாயத்தினர் பெரும்அளவில் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் வழியாக ஆலடி, மணக்கொல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளவர்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பணியாளர்கள் இச்சாலையை பணிக்கு செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மணக்கொல்லை-மேற்கிருப்பு செல்லும் இந்த சாலையை பயன்படுத்தி இந்த வழியாக கோவிலாங்குப்பத்தை கடந்து அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் பணியாளர்கள் என நெய்வேலிக்கு செல்வதற்கு இது பிரதான சாலை ஆகும். கோவிலாங்குப்பத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் தங்களின் உயர்கல்வி தொடர்வதற்காக ஆலடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு…

Read More