தமிழ் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும்? – உயர் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

தமிழ் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும்? – உயர் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு எஸ்,முருகேசன் தமிழ் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. *தேசப்பற்று, மனிதநேயம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் திரைப்படம் தயாரிக்க வேண்டும் என நீதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.* *எஸ்,முருகேசன்* *நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை வழக்கறிஞர் வி.ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்*. *அந்த மனுவில், கத்தி படத்தில் தமிழர் விரோத வசனங்கள் இடம்பெற்றுள்ளன. புலிப்பார்வை படத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டது தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளது. இப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் எனக் கூறப்பட்டிருந்தது*. *இந்த மனுவை விசாரித்த…

Read More