சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நல்லூரில் விசிக – வினர் வாசலிருப்பு போராட்டம்..!

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நல்லூரில் விசிக – வினர் வாசலிருப்பு போராட்டம்..! கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் அம்பேத்கர் நகரில் சாத்தான்குளம் இரட்டை படுகொலையை கண்டித்து விசிக சார்பில் இணையதள வாசலிருப்பு போராட்டம் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் நிலைய படுகொலையை கண்டித்தும் மத்திய அரசு இந்திய சட்ட ஆணையம் 113 -வது அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும், கைது செய்த குற்றவாளிகளை பிணையில் விடாமல் விசாரணை செய்யப்பட வேண்டும், போன்ற பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி நல்லூர் ஒன்றிய இணைச் செயலாளர் முத்துக்கருப்பன் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ்மணி ஒருங்கிணைப்பில் வாசலிருப்பு போராட்டம் நடைபெற்றது… இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில துணைச் செயலாளர்…

Read More

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து அரசு வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து அரசு வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் காவலர்கள் தாக்கி உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து பணி நீக்கம் செய்ய கோரியும் போராட்டம் நடைபெற்றது,

Read More