சமூக ஊடக பயிற்சிப் பாசறையை நான் தொடங்கி வைத்து உரையாற்றினர் கனிமொழி.

கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நேற்று நடந்த மகளிரணி,மகளிர் தொண்டரணி சமூக ஊடக பயிற்சிப் பாசறையை நான் தொடங்கி வைத்து உரையாற்றினர் கனிமொழி.   உடன் மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன்,மாவட்டச் செயலாளர்கள் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ மற்றும் மனோ தங்கராஜ் எம்எல்ஏ. உடன் இருந்தனர், #DMK

Read More