உடனடியாக நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை. ஒன்றியம் கல்லாவி அடுத்த பனமரத்துப்பட்டி பெட்ரோல் பங்க் அருகாமையில் புளியமரம் காய்ந்த நிலையில் காணப்பட்டது அகற்ற வேண்டும் என பத்து ரூபா இயக்கம் கோரிக்கை வைத்தது ….அதை ஏற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக இன்று சரி அகற்றபட்டது ….உடனடியாக நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்சாரத் துறை ஊழியர்கள் அதிகாரிகள் அனைவருக்கும் பத்துரூபாய் இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ……

Read More