அரசு அதிகாரிகள் 39 பேருக்கு கொரோனாவின் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள் 39 பேருக்கு கொரோனாவின் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு தொற்று பாதித்த நிலையில் அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தனிமை படுத்தி உள்ளனர்.

Read More