மர அறுவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் மரணம்

மர அறுவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் மரணம் சூலூர் போலீசார் விசாரணை கோவை.மே28_ கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள கலங்கல் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ்.( வயது 35 ) . சொந்தமாக மர அறுவை மில் நடத்தி வருகிறார்.இவரது மனைவி கல்பனா ( வயது 23 ).இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.காதல் திருமணம் செய்துள்ளனர்.கல்பனாதற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.கணவனும்,மனைவியும் தங்களுக்கு சொந்தமான மர அறுவை மில்லில் பணியாற்றுவது வழக்கம்.இன்றும் வழக்கம் போல் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் தர்மராஜ் வேறு ஒரு வேலைக்காக வெளியில் சென்றிருந்தார் அப்போது கல்பனா மர அறுவை இயந்திரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக கல்பனாவின் தலை மர இயந்திரத்தில் சிக்கி துண்டாகி சம்பவ இடத்துலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கல்பனாவின் அலறல் சத்தம்…

Read More

கார்மாங்குடி ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா கார்மாங்குடி ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான கவிஞர் செல்லா ஆனந்தமாலை வழங்கினார்

Read More

கவுன்சிலர் நாகராஜ் மற்றும் உதயகுமாருக்கு இடையில் மோதல்,

ஓசூர் அந்திவாடியில் முன்னால் கவுன்சிலர் நாகராஜ் மற்றும் உதயகுமாருக்கு இடையில் மோதல், நாகராஜை 6 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து அரிவாளல் வெட்டியத்தில் நகராஜுக்கு கழுத்து மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, முடியாத நிலையில் மேல்சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்,இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை.

Read More

மாஞ்சா நூல் விவகாரத்தில் 80 பேர் கைது

சென்னையில் இந்த ஆண்டு மட்டும் மாஞ்சா நூல் விவகாரத்தில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வெட்டி வேர் வைத்து தயார் செய்யப்பட்ட முககவசங்களை காவலர்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாஞ்சா நூல் வைத்து பட்டம் விடுவது தொடர்பாக இந்த ஆண்டு 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.இந்த ஆண்டு தான் அதிகமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். .ஊரடங்கு காலத்தில் சென்னையின் பல பகுதிகளிலும் பட்டம் விடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனை தடுக்கும் பொருட்டாக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த…

Read More

கவுன்சிலர் ராஜேஸ்வரி திருமூர்த்தி நிதியில் தார் ரோடு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

  பூமி பூஜை பல்லடம்.மே.28 பல்லடம் தாலுக்கா மாணிக்காபுரம் ஊராட்சி மாணிக்காபுரம் 3 வார்டு ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி திருமூர்த்தி நிதியில் தார் ரோடு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் கொங்கு ராஜேந்திரன், பல்லடம் ஒன்றிய சேர்மன் தேன்மொழி மற்றும் ஊராட்சி தலைவர் நந்தினி சண்முகம், துணைத் தலைவர் குமாரசாமி, பல்லடம் தி.மு.க.ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் ஊர்வழி தோட்டம் மூர்த்தி, சுப்பிரமணியம், எம்.எல். டி.முன்னாள் சேர்மன் பாலசுப்பிரமணியம், அம்மாபாளையம் குமார், மற்றும் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Read More

சூலூர் மாணவரணி சார்பாக நிவாரண நிதி

      சூலூர் மாணவரணி சார்பாக நிவாரண நிதி பொருட்கள் சூலூர். மே.26- உலகமெங்கும் கொரானா வைரஸ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனை முன்னிட்டு தமிழகமெங்கும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க.வினர் நிவாரண நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சூலூர் மாணவரணி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் சூலூர் பேரூராட்சி 14வது வார்டு அம்மா பேரவை செயலாளராக இருந்து வந்தவர் எஸ்.பி.ஆறுமுகம். இவரது மகன் சிரஞ்சீவி. பாரம்பரிய மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவரான சிரஞ்சீவி கடந்த 14 வருடங்களாக அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை திறம்பட செயலாற்றி வருபவர். அதுமட்டுமின்றி இவர் மாநில அளவில் மிஸ்டர் தமிழ்நாடு (பாடிபில்டர்) பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூலூர்…

Read More

கொரோனா பாதித்த பகுதி மக்களுக்கு கடலூர் வடக்குமாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நலத்திட்ட உதவி

கடலூர் மாவட்டம்நல்லூர் ஒன்றியத்தில் வடக்கு பகுதி மாவட்ட கழக செயலாளர் தலைமையில் மாநில மருத்துவர் அணி செயலாளர் அவர்களும் ஒன்றிய செயலாளர் அவர்களும் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு கொரோனா பாதித்த பகுதி மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள்மற்றும் கப சுப குடிநீர் வழங்கினார்கள்,  

Read More

மளிகை கடையில் பூட்டை உடைத்து திருடிய நபர்,

சென்னை வியாசர்பாடியில் மளிகை கடையில் பூட்டை உடைத்து C.C.T.V. மூலம் 3பேர் கும்பல் கைது செய்தனர் காவல்துறையினர் சென்னை வியாசர்பாடி பகுதியில் நியூமாக்சின் ரோடு இருக்கும் 23.10.2019 அன்று மளிகை கடையின் பூட்டையை உடைத்து நகையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்ப்படித்தியுள்ளது பிறகு அங்குள்ள c c t v காணோலி ஆய்வு செய்ததில் மூலம் திருடிய வீடியோ தெரியவந்ததையடுத்து p. 3வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் அருணாதேவி வயது 42 கணவர் செல்வம் மளிகை வியாபரம் செய்து கடையை பூட்டி விட்டு மேல் மாடியில் இருக்கும் வீட்டியில் தூங்கிட்டு இருக்கும் போது சுமார் அதிகாலையில் 12.30.a.m.அக்கம் பக்கம் இருப்பவர்கள் மளிகை கடை பூட்டு உடைந்து இருக்கிறது என்று கூறுகையில் p.3 வியாசர்படி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காவல்துறை அதிகாரிகள் விசாரனை…

Read More