Month: July 2022

மாதாந்திர ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா இருகூர் பேரூராட்சி அத்தப்ப கவுண்டன் புதூர் எல் &டி- பைபாஸ் அருகில் விவசாயிகள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கோவை…

பீளமேட்டில் மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு

பீளமேட்டில் மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு கோவை பீளமேடு அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி கமலம் (வயது 77). சம்பவத்தன்று இவர் டெக்ஸ் பார்க் வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார்…

இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த டீ மாஸ்டர் கைது

கேரள இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த டீ மாஸ்டர் கைது கோவை மாவட்டம் நீலாம்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அவர் ஆஸ்பத்திரிக்கு வந்த கேரள இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. நீலாம்பூர், கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூரில்…

வாவல் மீன் ரூ.1,400க்கு விற்பனை

கோவையில் வாவல் மீன் ரூ.1,400க்கு விற்பனை கோவை மீன் மார்க்கெட்டிற்கு கடல் மீன்கள் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கேரள மாநிலத்தில் தற்போது மீன் பிடிக்க தடைக்காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள…

மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. துனை மேயர் வெற்றிசெல்வன், கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலக் கூட்டம்

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலக் கூட்டம் மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம் , மாநகராட்சி பொதுக் கணக்குக் குழு தலைவர் திருமதி. தீபா தளபதி இளங்கோ ,…

திமுக உறுப்பினர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

மேட்டுப்பாளையம் நகரமன்ற அண்ணா திமுக உறுப்பினர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்   மேட்டுப்பாளையம் அண்ணா திமுக நகர மன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் சலீம், தனசேகர், சுனில் குமார், மருதாசலம், முத்துசாமி, குரு பிரசாத், மீரா மைதீன், கலைச்செல்வி, விஜயலட்சுமி…

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கத்தின் திருப்பூர் மாவட்ட அலுவலக திறப்பு விழா

தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கத்தின் திருப்பூர் மாவட்ட அலுவலக திறப்பு விழா மாவட்ட தலைவர் கராத்தே மணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.   தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் சார்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிணைந்து சேடர்பாளையத்தில் சங்க அலுவலகத்தை திறந்து வைத்தனர்.…

தேயிலை தொழிற்சாலைகளில் தரமான பசுந்தேயிலையை கொள்முதல் செய்ய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவு

கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தரமான பசுந்தேயிலையை கொள்முதல் செய்ய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவு   நீலகிரி மாவட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தரமான பசுந்தேயிலையை கொள்முதல் செய்ய வேண்டும் என அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும்…

சுப்ரீம் மொபைல்ஸ் சார்பில் 21% தள்ளுபடியுடன் புதிய மருந்தகம், இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

திருப்பூர் சுப்ரீம் மொபைல்ஸ் சார்பில் 21% தள்ளுபடியுடன் புதிய மருந்தகம், இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்   திருப்பூர் சுப்ரீம் மொபைல்ஸ் குழுமம் சார்பில் 21 சதவீத தள்ளுபடியுடன் புதிய மருந்தகம் திறப்பு விழா, இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ரத்த…