தையற்கலை தொழிலாளர்கள் சங்க சிறப்பு கூட்டம்

        வந்தவாசியில்,மாவட்ட தையற்கலை தொழிலாளர்கள் சங்க சிறப்பு கூட்டம்-மாநில சம்மேளன பொதுச்செயலாளர் ஐடாஹெலன் பங்கேற்பு     திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மாவட்ட தையல் தொ ழிலாளர் சங்க சிறப்பு கூட்டம் மாவட்டத் தலைவர் மேரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் வீரபத்திரன் துவக்க உரையாற்றினார்     கூட்டத்தில், கலந்து கொண்ட மாநில சம்மேளன பொதுச்செயலாளர் ஐடா ஹெலன் தையல் கலைஞர்கள் சங்கமாக அணிதிரள வேண்டிய அவசியம் குறித்தும்,அதனால் நிகழும் சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்தும் பேசினார்.குறிப்பாக,பெண் தையல் தொழிலாளர்கள் சங்கத்தில் சேர்வதன்மூலம் சுயமாக சொந்தக்காலில் நிற்கும் சூழ்நிலை உருவாவதையும் எடுத்துரைத்தார்.   தையல் கலை தொழிலாளர் சங்கம் மற்றும் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மாவட்ட சமூக நலத்துறையில் இலவச தையல் இயந்திரம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும்.தையல்…

Read More

ஊராட்சி தூய்மை காவலர்கள் சங்க கூட்டம்-மாவட்ட தலைவர்மாவட்ட தலைவர் கோவிந்தசாமி பங்கேற்பு

        வந்தவாசியில் ஊராட்சி தூய்மை காவலர்கள் சங்க கூட்டம்-மாவட்ட தலைவர்மாவட்ட தலைவர் கோவிந்தசாமி பங்கேற்பு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டி விசைப் பம்பு பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் செல்வதுரை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட தலைவர் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி கலந்து கொண்டு தூய்மை காவலர்களின் தற்போதைய பணிநிலைமை குறித்தும்,அவர்களின் பணி முன்னேற்ற வாழ்வாதார மேம்பாட்டு நிலை குறித்தும் பேசினார். இந்த கூட்டத்தில், அனைத்து தூய்மை காவலர்களுக்கும் முறையான பணியமைப்பு செய்யவேண்டும். பணிப்பதிவேடு துவக்கப்பட வேண்டும்,குழு காப்பீடு திட்டத்தில் சேர்ந்திட வேண்டும்.ஆண்டுதோறும் பொங்கல் போனஸ் வழங்கிட வேண்டும்.16.3.2020 ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்த ரூபாய் 1000 ஊதிய உயர்வு அரசாணையை வழங்க வேண்டும்,மாத ஊதியம்…

Read More

ஆட்டோ கடத்திய வழக்கில் 3 பேர் கைது

      வந்தவாசியில், முன்விரோதம் காரணமாக டிரைவரை தாக்கி ஆட்டோ கடத்திய வழக்கில் 3 பேர் கைது   திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மஸ்தான். ஆட்டோ டிரைவர். இவருக்கும் ஆட்டோ சங்க தலைவரான நஜீர்கான் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20 ந்தேதி இரவு நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் இருந்த போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மஸ்தானி டம் உத்தரமேரூர் செல்ல வேண்டும் என அழைத்துள்ளனர் அதன்பேரில் அவர்களை ஏற்றிக்கொண்டு மங்கநல்லூர் கூட்டுச் சாலை அருகே சென்றபோது திடீரென ஆட்டோவில் இருந்த இரண்டு வாலிபர்களும் மஸ்தானை, ஆட்டோ சங்க தலைவரிடமா மோதுகிறாய் என மிரட்டி, மது பாட்டில் மற்றும் கத்தியால் சரமாரி தாக்கி விட்டு அவரை கீழே தள்ளிவிட்டு ஆட்டோவை கடத்திச் சென்றுள்ளனர்.  …

Read More

பெரியகரம்பூர் ஊராட்சி துவக்க பள்ளியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம்

திருவள்ளூர்   மாவட்டம், பொன்னேரி வட்டம், பெரியகரம்பூர் ஊராட்சி துவக்க பள்ளியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகம் நேற்று மற்றும் இன்றைய தேதிகளில் நடைபெற்றுள்ளது. இதில் பெரியகரும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பாக்யலட்சுமி பாபு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் காண்டீபன் மற்றும் அரசியல் கட்சி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மேலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது மனுக்களை அளித்தனர்.

Read More