ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணை

புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கினார். உடன் புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி அழகு மணியன், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், ஊர்க்காவல் படை காவல்துறை உதவி ஆய்வாளர் அழகர் மற்றும் ஊர்க்காவல் படை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Read More

உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து நடைபெற்ற சாலை மறியல்

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவணத் தான் கோட்டையில் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் திமுக உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து நடைபெற்ற சாலை மறியல்

Read More

தேசிய இயற்கை மருத்துவதினம் பழனி அரசுமருத்துவமனையில் சிறப்பாக கொண்டாடப்பட்து

மூன்றவது தேசிய இயற்கை மருத்துவதினம் பழனி அரசுமருத்துவமனையில் சிறப்பாக கொண்டாடப்பட்து இந்த நிகழ்வில் அரசு தலைமை மருத்துவர் உதயகுமார் ஸ்ரீதர் திவ்வியபிரபா சித்தாமருந்தாளுர் மற்றும் பலர் கலந்துகொண்டர்.இந்த விழாவின் சிறப்புவிருந்தினர் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம் பற்றிய முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு பற்றி எடுத்துரைத்தார். முடிவில் அனைவருக்கும் மூலிகை டீ நெல்லிக்காய் மற்றும் இயற்கை உணவு வழங்கப்பட்டது .இந்த விழாவினை இயற்கை மருத்துவர் மகாமுனி அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்,

Read More

Apollo Hospitals and TataMD CHECK partner to offer COVID-19 testing across India

Apollo Hospitals Group, Asia’s foremost integrated healthcare services provider and Tata Medical and Diagnostics (Tata MD), the new heath care venture of the Tata group, has announced a collaboration to introduce TataMD CHECK, the world’s first CRISPR Cas-9 based diagnostic test, to help increase testing for COVID-19 across the country.       Apollo Hospitals, along with its subsidiary, Apollo Diagnostics will offer the Tata MD CHECK testing in the National Capital Region from the first week of December 2020 and shortly thereafter, it will be rolled out across all…

Read More