தாராபுரத்தில் அதிமுகவின் 49 ஆம் ஆண்டின் தொடக்க விழாவானது கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுகவின் 49 ஆம் ஆண்டின் தொடக்க விழாவானது கொண்டாடப்பட்டது. இதில் மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு தமிழக சட்டமன்ற துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.   தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான அதிமுக கட்சியானது எம்ஜிஆர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது எம்ஜிஆரின் மறைவுக்குப்பின் ஜெயலலிதா அவர்களால் சிறப்பாக கொண்டு செல்லப்பட்டது அதிமுக வானது தமிழகத்தில் 29 ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது. தற்போது அதிமுகவின் 49 ஆம் ஆண்டின் துவக்க விழாவானது தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடவும் மேலும் எதிர் வர இருக்கின்ற 2021 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை…

Read More

கருங்குளம் ஒன்றியம் வடக்கு மாவட்டம் சார்பில் 49 ஆண்டு துவக்க விழா

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் வடக்கு மாவட்டம் சார்பில் 49 ஆண்டு துவக்க விழா கொடியை ஏற்றி எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவிப்பு தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றிய வடக்கு வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்டக் கழக இணைச் செயலாளரும் 13வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள் தலைமையில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் வசவப்பபுரம் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு கழக கட்சி கொடியை ஏற்றினார்கள் பின்பு திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாத செலுத்திவிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் 10-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் சுடலைமுத்து 11-வார்டு ஒன்றிய கவுன்சிலர் பி கந்தசாமி கருங்குளம் வடக்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் எம் அவர் ஒன்றிய பொருளாளர் வள்ளிநாயகம் ஒன்றிய இளைஞரணி பாசறை…

Read More