கோவை வடக்கு வட்டாட்சியர் ஆய்வு

கோவை வடக்கு வட்டாட்சியர் ஆய்வு கோவை.ஆக.7 கொரனா தொற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகள் ஏற்றி வரும் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் எந்தவித பாதுகாப்பு ம் இவ்லாமல் வருகின்றனர். இதனால் மேட்டுப்பாளையத்தில் கொரானா தொற்று அதிகமாகி வருவதால் இன்று முதல் வரும் திங்கள் கிழமை வரை கோஸ், தக்காளி மற்றும் உருளை கிழங்கு மண்டிகள் ஆகியவைகள் மூடப்படுகின்றன. இது குறித்து தகவல் அறிந்த கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் அதிரடி நடவடிக்கை எடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

Read More

4 ம் ஆண்டு கைத்தறி தினம்

4 ம் ஆண்டு கைத்தறி தினம் கோவை. ஆகஸ்ட்7- ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் பல்வேறு விழாக்கள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் மக்கள் சேவை மையமும், ட்ரீம் ஜோன் நிறுவனமும் இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கைத்தறி அணிவகுப்பு போட்டியை ஒவ்வொரு நடத்திக் கொண்டு வருகிறது. 4வது ஆண்டாக கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி அணிவகுப்பு போட்டி, கோவை பீளமேடு மசகாளிபாளையம் சாலையிலுள்ள வணிக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மக்கள் சேவை மையம் நிறுவனரும், பா.ஜ.க மாநில பொதுச் செயலாளருமான வானதி சீனிவாசன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக ஹிந்துஸ்தான் கல்லூரி பேராசிரியர் டாக்டர் சுஜ்ரிதா கலந்து கொண்டார். நடுவராக ட்ரீம் ஜோன் ஜான் பீட்டர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கைத்தறி அணிவகுப்பு போட்டி இறுதியில்…

Read More

ரெட்டம்பேடு ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

ரெட்டம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் K.L.K. எல்லம்மாள் குப்புசாமி (K.L.K. சங்கர் குப்புசாமி) ரெட்டம்பேடு ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைவரும் நோய் தொற்று அறிந்து இடைவெளி கடைபிடித்து கபசுர குடிநீர் அருந்தினர்

Read More

குப்பை அல்லாமல் குப்பை குவியலாக மாறியுள்ளது

திருப்பூர் 2 வது வார்ட்டு பெருமாநல்லூர் ரோடு பூலுவபட்டி பிரிவு சௌடாம்பிகை நகர் கிருஷ்ணா தியேட்டர் ரோடு பகுதியில் பல நாட்களாக குப்பை அல்லாமல் குப்பை குவியலாக மாறியுள்ளது. மேலும் சாக்கடையும் அள்ளுவதில்லை தற்போது மழை கலம் என்பதால் சாக்கடை நிரம்பி வீட்டுக்குள் சென்று விடுகிறது மேலுன் வழிநெடுகிலும் குப்பை குவிக்கப்பட்டுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது குப்பை அள்ளுவதில், மெத்தனம் காட்டுவதே இதற்கு காரணம் இதற்கு உடனே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க,வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

அதிமுக தாராபுரம் ஒன்றிய கவுன்சிலர் பாஜகவில் இணைந்தார்

அதிமுக தாராபுரம் ஒன்றிய கவுன்சிலர் பாஜகவில் இணைந்தார் தாராபுரம். ஆக.7- தாராபுரம் பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் அணி ஆலோசனைக்கூட்டத்தில் அண்ணா திமுக கட்சியிலிருந்து விலகி தாராபுரம் ஒன்றிய கவுன்சிலர் ரவி பாஜக விவசாயி அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.அவரோடு 50-க்கும் மேற்பட்டோரும் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர் ரவி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டதற்கான காரணத்தைக்கூறும்போது பெரியார்சிலை மீது காவிச்சாயம் ஊற்றியவரை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்தது தமிழக அரசு. ஆனால் கந்தசஷ்டி கவசத்தை அவமதித்த கறுப்பர்கூட்டத்திற்கு எதிராக தமிழக முதல்வர் சிறு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை. திராவிடம் என்ற பொய் மாயையில் இரண்டு கட்சிகளும் தமிழகத்தின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கிவிட்டனர். இந்தியாவை சிறப்பாக ஆண்டு கொண்டிருக்கும் பாஜக தமிழகத்தில் நல்லாட்சி கொடுக்கும் சக்தி படைத்தது.எனவே பாஜகவை வலுப்படுத்த என்னை…

Read More

செட்டிபாளையம் பகுதியில் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அலகுமலை ஊராட்சி செட்டிபாளையம் பகுதியில் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா செய்தும் மற்றும் வே.கள்ளிப்பாளையம் ஊராட்சி ஜெயந்தி நகர் ஏடி காலனி பகுதியில் *ரூ.7.13 இலட்சம் மதிப்பீட்டில்* பேவர் பிளாக் தளம் அமைத்தல் மற்றும் வே.கள்ளிப்பாளையம் ஓடையில் *ரூ.24.71 இலட்சம் மதிப்பீட்டில்* தடுப்பணை கட்ட *பூமி பூஜை* செய்து பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. *கரைப்புதூர் A.நடராஜன் MLA* அவர்கள் பணிகளை துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரன், பிரியா, பொறியாளர் ரங்கசாமி, ஒன்றிய கழகச் செயலாளர் S.சிவாச்சலம், மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி சம்பத்குமார், முன்னாள் வைஸ் சேர்மன் கோபாலகிருஷ்ணன், மோகன்ராஜ், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் A.சித்துராஜ், சொசைட்டி துணைத் தலைவர் ராஜேந்திரன், பெருந்துறை…

Read More

கொரோனாவா??? பணமா???? விழிபிதுங்கும் ஆயக்குடி மக்கள்..

கொரோனாவா??? பணமா???? விழிபிதுங்கும் ஆயக்குடி மக்கள்.. பழனி அருகே ஆயக்குடியில் கொரோனோ தொற்றின் உச்ச நிலை இன்று மட்டும் 30 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிர்ச்சியில் ஆயக்குடி மக்கள்… ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனோ தொற்று ஆரம்பித்த காலங்களில் யாருக்கும் தொற்று ஏற்படாமல் தொடர்ந்து இரண்டு மாதங்களாக நிம்மதியாக பெருமூச்சு விட்டு வாழ்ந்த மக்கள் தற்போது பழனி பகுதியில் கொரோனோ தொற்றில் முதல் இடமாக மாறி கொண்டிருக்கின்றது.*இன்று பழனியல் 59 என்று உயர்ந்த நிலையில் தற்போது ஆயக்குடியில் 30 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் கவலையுடன் காட்சி தருகின்றனர்.. தமிழக அரசு உடனடியாக ஆயக்குடி கொய்யா மார்க்கெட்டை காலவரையின்றி மூடப்பட வேண்டும் கொய்யா மார்க்கெட் சந்தையினால் மட்டுமே அதிகப்படியான தொற்று ஏற்படுகின்றது. சார்ஆட்சியர், வட்டாட்சியர், மற்றும் அரசு அதிகாரிகள் சுகாதாரத்துறை…

Read More

உண்மையை உலகத்திற்கு கொண்டு வந்த ஊடகத்திற்கு நன்றி

    நெய்க்காரப்பட்டி   பேரூராட்சி 13வது வார்டு பகுதியில் பழனி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒப்பந்தத்திற்கு மாறாக நாலு இன்ச் போர் போட்டு இருந்த ஒப்பந்ததாரர் ஐ கண்டித்து நியூஸ் ஜே தொலைக்காட்சியிலும் லோட்டஸ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பி உண்மையை உலகத்திற்கு கொண்டு வந்த ஊடகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு தற்சமயம் அந்த போர் விளக்கு பதிலாக அரை இன்ச் போர் போட்டுக் கொண்டுள்ளனர் நியூஸ் ஜே ஊடகவியலாளருக்கு எங்களது 13வது வார்டு பொது மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்

Read More

பழனியில் திடீரென்று மலர்ந்த மனித மண்டையோடுகள் மக்கள் அதிர்ச்சி

பழனியில் திடீரென்று மலர்ந்த மனித மண்டையோடுகள் பழனி தேவாங்கர் தெருவில் மனித மண்டை ஓடு மற்றும் கை,கால் எலும்புகள் குங்குமம் பூசி மாந்திரீக பூஜை செய்த சாயலில் சில வீடுகளில் வைக்கப்பட்டிருந்தது எதற்காக இவ்வாறு செய்யப்பட்டது அந்தத் தெருவின் உள்ளவர்களிடம் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இவ்வாறு செய்தார்களா பில்லி சூனியம் பேய் என வதந்திகளை பரப்பி அந்தத் தெருவில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இவ்வாறு செய்தார்களா அந்த தெருவில் சில இளைஞர்கள் எப்பொழுதும் அமர்ந்துகொண்டு போதையில் தெருவில் செல்லும் பெண்களை கேலி செய்ததால், அந்த தெருவை சேர்ந்தவர்கள் எச்சரித்ததால் அவ்வாறு செய்தார்களா?இந்த தெருவில் தீய சக்திகள் உலாவுகின்றது,அதை போக்க வேண்டும் என்று கூறி பணம் வசூல் செய்ய திட்டமா?அந்த தெருவில் குடியிருப்பவர்களை பயத்தில் ஆழ்த்தி வீட்டை காலி பண்ண செய்யும் நோக்கத்தில் செய்தார்களா கொரானா தொற்றுக்கு மக்கள் பயந்து…

Read More

எதிர்கட்சிகளில் இருந்து ஏறாளமானோர் பாஜகவில் இனைந்தனர்.

பழனியில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது அப்போது எதிர்கட்சிகளில் இருந்து ஏறாளமானோர் பாஜகவில் இனைந்தனர்.

Read More