அமரபூண்டி ஊராட்சி ரூக்குவார்பட்டியில் இருந்து மொல்லம்பட்டி எல்லை வரை தார்சாலை ஆரம்பிக்கப்பட்டது

திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி BA,MLA அவர்கள், கிழக்கு மாவட்ட செயலாளர் ஐபி.செந்தில் குமார் MA BL,MLA அவர்களது முயற்சியில் பழனி கிழக்கு அமரபூண்டி ஊராட்சி ரூக்குவார்பட்டியில் இருந்து மொல்லம்பட்டி எல்லை வரை தார்சாலை ஆரம்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர் N.ரேணுகாதேவி செந்தில் குமார், ஊராட்சி செயலாளர்கள் செல்வம், செல்வராஜ்,வார்டு செயலாளர்கள் செல்வம், கருப்புச்சாமி பிரதிநிதிகள் தர்மராஜ்,சௌந்தர்ராஜ் வார்டு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, முருகன், எட்டியப்பன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.   #மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் #பொதுச் செயலாளர் வி பாலமுருகன் #Mithran Press  

Read More

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆக்ஸிஸ் வங்கி முன்பு இன்று விவசாயிகள் போராட்டம்

        ஜூலை.8 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆக்ஸிஸ் வங்கி முன்பு இன்று விவசாயிகள் போராட்டம் நடைப்பெற்றது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூர் வட்டம் மானூர்ப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜாமணி தற்கொலை செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் விவசாயி சங்க தலைவர் ஸி.குமார் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சார்பில் ஆக்ஸிஸ் வங்கி முன்பு போராட்டம் நடைபெற்றது . திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மானூர் பாளையம் கிராமம், குழந்தைபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜாமணி (55). அவர் தாராபுரம் நகரில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் கடந்த 2012 ல் விவசாய கடன் பெற்றிருந்தார். தொடர்ச்சியான வறட்சி மற்றும் விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டதால் கடனை கட்ட இயலவில்லை . எனினும் மிகவும் சிரமப்பட்டு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தவணைகளையும் செலுத்தி வந்துள்ளார். கெரானா காலத்தில்…

Read More

பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக ஆர்சனிக் ஆல்பம் 90 சி மற்றும் 30 சி ஹோமியோபதி எதிர்ப்புசக்தி மாத்திரை வழங்கப்பட்டது

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் ஆணைக்கிணங்க நேற்று புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக ஆர்சனிக் ஆல்பம் 90 சி மற்றும் 30 சி ஹோமியோபதி எதிர்ப்புசக்தி மாத்திரை வழங்கப்பட்டது இதில் பாஜக மாநில துணைத் தலைவர் மதிப்புக்குரிய புரட்சி கவிதாசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார்கள் அத்துடன் அவருடைய துணைவியார் வழக்கறிஞர் திருமதி தேன்மொழி பாஜக வழக்கறிஞர் பிரிவு பொதுச் செயலாளர் அறந்தை அண்ணாதுரை செயலாளர் முருகானந்தம் தலைவர் விஜயகுமார் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் ஆறுமுகம் செயலாளர் கருணாநிதி வழக்கறிஞர்கள் மற்றும் பாஜக வழக்கறிஞர்கள் அனைவரும் கலந்துகொண்டு மாண்புமிகு நீதிபதிகள் நீதிமன்றப் பணியாளர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இந்த எதிர்ப்பு சக்தி…

Read More

அபு மருந்தாக உரிமையாளருக்கு கொரனோ

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் இயங்கிவந்த அபு மருந்தாக உரிமையாளருக்கு கொரனோ வைரஸ் உறுதியானது தொடர்ந்து அப்பகுதி முடக்கம் செய்யப்பட்டுள்ளது இதனிடையே சுகாதாரத்துறை நகராட்சி நிர்வாகம் கிருமி நாசினி தெளித்து ப்ளீச்சிங் பவுடர் உபயோகித்து வருகின்றன அப்பகுதிக்குள் வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது,   #மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் #பொதுச் செயலாளர் வி பாலமுருகன் #Mithran Press 9381811222

Read More