ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு..!

ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு..! வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் தோற்று காரணமாக தனது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பொதுமக்களுக்காக “மாறும் தமிழகம் குழு” சார்பில் தினசரி மதிய உணவு ஐந்து ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை பாலாஜி உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் அன்புகுமரன் ஒருங்கிணைப்பில், அம்மன் மெடிக்கல் சீனுவாசன் முன்னிலையில், நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பா துவக்கி வைத்தார்… இதில் வழக்கறிஞர் தமிழ்மணி, நல்லூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மணிகண்டன், நல்லூர் ஊராட்சி செயலாளர் திருநீலமணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

Read More

பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிக்கை

பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிக்கை *பழனி நகர் வணிகர்களுக்கு ஓர் அன்பாக வேண்டுகோள் தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுகளை ஏற்கும் விதமாகவும் நோய் பரவுதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக பொதுநலன் கருதி கடைகள் திறக்கும் நேரத்தை குறைபது பற்றி அனைத்து வணிகர் சங்கங்கள் ஆலோசித்தோம் வணிகர்கள்அனைவரும் தாமாகமுன்வந்து கடைகள் திறக்கும் நேரத்தை குறைத்துகொள்லாம்என முடிவு செய்து உள்ளோம்*… *பழனி நகர் முழுவதும் 01.07.2020* *முதல் 15.07.2020 வரை காலை 6 மணி முதல் மாலை 5 வரை இந்த நேரங்களை தவிர மற்ற நேரங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என கேட்டு கொள்கிறோம்*…… இவண். *கெளரவதலைவர்,செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள்* *பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு* இதனால் எங்களை போன்ற மாலைநேர சிறுவியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது ஆகையால்…

Read More

கொரோனா தடுப்பு முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு ஆய்வு

சென்னை அண்ணாநகரில் உள்ள என்.வி.நகரில் குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் கொரோனா தடுப்பு முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Read More

N.V.N. நகர் திருமங்கலம் தற்பொழுது அமைச்சர் காமராஜ் சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை N.V.N. நகர் திருமங்கலம் தற்பொழுது அமைச்சர் காமராஜ் சிறப்பு மருத்துவ முகாம் வருகை தர உள்ளார்

Read More

ஓட்டல் உரிமையாளரை தாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து

திண்டுக்கல் அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

Read More

அரசு அதிகாரிகள் 39 பேருக்கு கொரோனாவின் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள் 39 பேருக்கு கொரோனாவின் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு தொற்று பாதித்த நிலையில் அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தனிமை படுத்தி உள்ளனர்.

Read More

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து அரசு வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து அரசு வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் காவலர்கள் தாக்கி உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து பணி நீக்கம் செய்ய கோரியும் போராட்டம் நடைபெற்றது,

Read More

விசிக கட்சி சார்பில் மௌன அஞ்சலி.!

விசிக கட்சி சார்பில் மௌன அஞ்சலி.! கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் அம்பேத்கர்நகர் விசிக முகாம் சார்பில் அரசியல் உரிமையை வென்றெடுக்க உயிர் நீத்த மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுக்கு நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய இணைச் செயலாளர் முத்துக்கருப்பன் தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ்மணி ஒருங்கிணைப்பில் மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முற்போக்கு மாணவர் கழகம் மாநில துணைச் செயலாளர் பா.ரா.நீதிவள்ளல், நல்லூர் ஒன்றிய செயலாளர் எல்.சந்தோஷ், ஒன்றிய வணிகரணி அமைப்பாளர் பழக்கடை பிரகாஷ், முகாம் நிர்வாகிகள் செல்வமணி, கதிர்வேல், ஜெயப்பிரகாஷ், வெங்கடேசன், மணி, ஆறுமுகம், சரவணன், அருண்குமார், ராமதாஸ், மதியழகன், பிரசாந்த், பாரதிராஜா, ஆதி, தேவா, அரவிந்தன், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சமூக நீதி காக்க உயிர் தியாகம் செய்த மேலவளவு…

Read More

ஸ்ரீ பிடாரி அம்மன் கோவில் ஆலயத்திலும் கிருமி நாசினி அடிக்கப்பட்டு, க.பாஸ்கர் அவர்கள் ஒவ்வொரு இல்லங்களுக்கும் சென்று பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொரோன பற்றிய தீவிரத்தை உணர்த்தினார்.

இன்று 29.06.2020 மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்களின் அறிவுறுத்தலின் படி புதுக்கோட்டை நகராட்சி கோவில்பட்டி பகுதியிலும் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்மன் கோவில் ஆலயத்திலும் கிருமி நாசினி அடிக்கப்பட்டு, க.பாஸ்கர் அவர்கள் ஒவ்வொரு இல்லங்களுக்கும் சென்று பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொரோன பற்றிய தீவிரத்தை உணர்த்தினார்.

Read More