மார்கெட் செல்லும் வழியில் காய்கறி கழிவுகள்,

போடி நகராட்சி தினசரி காய்கறி மார்கெட் செல்லும் வழியில் காய்கறி கழிவுகள், குப்பைகள் கொட்டப் படுவதால் சுகாதார கேடு ஏற்படுகின்றது. அந்த இடத்தில் பள்ளி கூடம், கோவில், கடைகள் இருப்பதால் நோய் தொற்று பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேனி நிரூபர் ரமேஷ்

Read More