ஐசிஐசிஐ வங்கி, ரூ. 1 கோடி வரை கல்விக் கடனுக்கு உடனடி ஒப்புதல் வழங்குகிறது!

ஐசிஐசிஐ வங்கி, ரூ. 1 கோடி வரை கல்விக் கடனுக்கு உடனடி ஒப்புதல் வழங்குகிறது!   ·         இந்தியாவில் இந்தச் சலுகையை வழங்கும் முதல் வங்கி ஐசிஐசிஐ வங்கி ·         உலகெங்கிலும் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்க இந்தக் கடன் கிடைக்கிறது ·         முழுவதும் டிஜிட்டல் நடைமுறை   சென்னை, ஜூன் 2020:- உலகெங்கிலும் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தாங்கள் படிக்க அல்லது தங்களின் குழந்தைகள், உடன்பிறப்புகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு உயர் படிப்புகளைப் படிக்க, கடன் வழங்குவதற்காக ரூ. 1 கோடி வரை கல்வி கடன்களுக்கு உடனடி அனுமதியைப் பெற வாடிக்கையாளர்களுக்கு ஒரு வசதியை வழங்கும் நடைமுறையை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. ‘இன்ஸ்டா எஜுகேஷன் லோன்’ (உடனடி கல்விக் கடன்) என்று அழைக்கப்படும் இந்தத் துறையிலேயே முதலாவதான இந்த வசதி, முன் அங்கீகரிக்கப்பட்ட லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு, வங்கியில் அவர்கள் வைத்திருக்கும் நிலையான வைப்புகளுக்கு எதிராக முழுமையான டிஜிட்டல் நடைமுறையில் கல்விக் கடன்களைப் பெற உதவுகிறது. அவர்கள் சேர்க்கையை உறுதிப்படுத்த கல்வி நிறுவனத்திற்கு அனுமதிக் கடிதத்தை வழங்க முடியும்.   ‘உடனடி கல்விக் கடன்’ வசதி வாடிக்கையாளர்களின் வசதியை கணிசமாக மேம்படுத்துகிறது, ஏனெனில் அவர்கள் இப்போது வங்கியின் இணைய வங்கி தளத்தைப் பயன்படுத்தி ஒரு சில கிளிக்குகளில் அனுமதி கடிதத்தைப் பெற முடியும். பொதுவாக, ஒரு வாடிக்கையாளர் கல்விக் கடனுக்கான அனுமதிக் கடிதத்தைப் பெறுவதற்கு சில வேலை நாட்கள் ஆகும். மேலும், வங்கிக் கிளைக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதுடன் ஏராளமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். உடனடி கல்விக் கடன் திட்டத்தில் அந்த சிக்கல்கள் ஏதும் இல்லை.   இந்தப் புதிய வசதி குறித்து ஐசிஐசிஐ வங்கியின் பாதுகாப்பற்ற சொத்துக்கள் பிரிவின் தலைவர் சுதிப்தா ராய் கூறுகையில், “லட்சக்கணக்கான ஆர்வமுள்ள மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, கல்வி கடன்களுக்கான உடனடி அனுமதி கடித ஒப்புதலை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வங்கியில் வைத்திருக்கும் நிலையான வைப்புகளின் அடிப்படையில் இந்தக் கடன் ஒப்புதல் வழங்கப்படும். மாணவர்கள் இப்போது தங்கள் நிதித் தேவைகள் பற்றிக் கவலைப்படாமல் கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களின் விண்ணப்ப செயல்முறையை மேற்கொள்ள முடியும். அவர்கள் பெற்றோருடன் இணைந்து டிஜிட்டல் நடைமுறையில், எந்தவிதமான காகித நடைமுறையும் இன்றி இந்த கடன் ஒப்புதல் வசதியைப் பெறலாம். இந்த வசதியானது அனுமதி கடிதத்தைப் பெற சில நாட்கள் ஆகும் என்ற நிலையில் இருந்து சில நிமிடங்களில் பெற முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் நிலையான வைப்பு / சேமிப்புகளை எந்த விதத்திலும் எடுக்காமல் உயர் படிப்புகளுக்குக் கடன் பெற முடியும் என்பதால் இந்த வசதி நிச்சயமாக அவர்களுக்கு மிகுந்த வசதியைக் வழங்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.   ‘உடனடி கல்விக் கடன்’ திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்: ·         உடனடி அனுமதி: வாடிக்கையாளர்கள் கிளைக்கு நேரில் செல்லாமல் மின்னஞ்சல் மூலம் உடனடியாக ஒப்புதல் கடிதத்தைப் பெற முடியும். ·         வளைந்து கொடுக்கும் தன்மை: வாடிக்கையாளர்கள் தங்கள் குழந்தைகள், உடன்பிறப்புகள், பேரக் குழந்தைகள் அல்லது தமக்காக வங்கியில் தங்கள் நிலையான வைப்புகளின் மதிப்பில் 90% வரை கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம். ·         பரந்த அளவிலான கடன் தொகை:  சர்வதேச நிறுவனங்களில் படிக்க அனுமதி பெறும் மாணவர்களுக்கு, கடன் தொகை ரூ .10 லட்சம் முதல் ரூ .1 கோடி வரை கிடைக்கும். உள்நாட்டு நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்த தொகை ரூ .10 லட்சம் முதல் ரூ .50 லட்சம் வரை வழங்கப்படும். ·         விண்ணப்பிக்க எளிதானது: வாடிக்கையாளர்கள் ஒரு சில கிளிக்குகளில் வங்கியின் இணைய தள வங்கிச் சேவை மூலம் கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் காலத்தைத் தேர்வு செய்யலாம். திருப்பிச் செலுத்தும் காலம் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை என்பது குறிப்பிடத்தக்கது. ·         வரிச் சலுகைகள்: வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80 இ படி, வருடாந்திர வரிவிதிப்பு வருமானத்திலிருந்து 8 ஆண்டுகள் வரை ‘உடனடி கல்வி கடன்’ தொகைக்கு முழு வட்டி செலுத்த அனுமதிக்கப்பட்டு அதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.   கீழே உள்ள சில எளிய நடைமுறைகள் மூலம் வாடிக்கையாளர்கள் எளிய முறையில் கடன் அனுமதியைப் பெறலாம்:   1.       உள்நுழைக: வாடிக்கையாளர்கள் வங்கியின் இணைய தளத்திற்குள் நுழைந்து முன்பே அங்கீகரிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்கலாம் 2.       கடன் விவரங்களை உள்ளிடவும்: கடன் தொகை, திருப்பிச் செலுத்தும் காலம், கல்லூரி / பல்கலைக்கழகத்தின் பெயர் மற்றும் படிப்புச் செலவு போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும். கால்குலேட்டர் எனபப்டும் கணினி தானாகவே சரிவிகித மாதாந்திர தவணை (இஎம்ஐ – EMI) விவரங்களைக் காண்பிக்கும். 3.       மாணவர் விவரங்களை உள்ளிடுக: மாணவரின் பெயர், பிறந்த தேதி மற்றும் மாணவருடனான உறவு போன்ற<span l

Read More

வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம்  பொன்னேரி அடுத்த ஊராட்சிக்கு உட்பட்ட பொன்நகர் கிராம மக்கள் தங்கள் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைபணிக் காவலர்கள் மற்றும் குடிநீர் ஆப்ரேட்டர்களின்  வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் 10 கிலோ அரிசி,1கிலோ எண்ணெய்,பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணம் வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து அவர்களை  கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் ஒன்றிய கவுன்சிலர் பரிமளம்ஜெயா ,தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் பாபு, துணை தலைவர் சபிதா, வார்டு உறுப்பினர் ராஜேஷ்வரி மற்றும் பொன்நகர் சமூக ஆர்வலர்களான ராஜேந்திரன் (PTC)  கோதண்டம் சாந்தி ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்

Read More

காவல்துறையை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்: இயக்குனர் ஹரி

காவல்துறையை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்: இயக்குனர் ஹரி ஞயிறு, 28 ஜூன் 2020 (13:38 IST) காவல்துறையை கம்பீரமாக காண்பிக்கும் படம் என்றதும் அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது சாமி மற்றும் சிங்கம் படங்கள் தான். சாமி படத்தின் இரண்டு பாகங்களில் விக்ரமும், சிங்கம் படத்தின் மூன்று பாகங்களில் சூர்யாவும் காவல்துறையை பெருமைப்படுத்தும் வகையில் அபாரமாக நடித்திருப்பார்கள் இந்த நிலையில் காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படங்கள் இயக்கியதற்கு வெட்கப்படுகிறேன் என இந்த படங்களின் இயக்குநர் ஹரி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாத்தான்குளம் விவகாரம் குறித்து ஏற்கனவே பல கோலிவுட் பிரபலங்கள் கருத்து கூறிய நிலையில் தற்போது இதுகுறித்து இயக்குனர் ஹரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் நடந்துவிட கூடாது.…

Read More

நீரில் மூழ்கி இளைஞன் பலி: மீராவோடையில் சம்பவம்_

நீரில் மூழ்கி இளைஞன் பலி: மீராவோடையில் சம்பவம்_ நீராட சென்றபோது, நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று இன்று (28) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. _வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை – புளியடித்துறை எனும் இடத்திற்கு குடும்பத்தோடு நீராட சென்ற இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்._ இந்நிலையில், மிக நீண்ட நேரத்திற்குப் பின்னர் ஆற்றிலிருந்து இளைஞனின் உடல் மீட்கப்பட்டது. வாழைச்சேனை – செம்மண்ணோடையைச் சேர்ந்த பதினேழு வயதுடைய பெளசுல் பாகிம் என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். மரணமடைந்த குறித்த இளைஞனின் உடல் பிரதே பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Read More

மோடி அரசு 2.0 – முதல் ஆண்டு சாதனை

மோடி அரசு 2.0 – முதல் ஆண்டு சாதனை விளக்க காணொளி பேரணி அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ் அவர்களின் உரை கொரோனாவினால் உலக நாடுகள் அனைத்துமே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் இதன் பாதிப்புகளை சரி செய்ய, மக்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும், பாஜக கட்சியும் பெரும்பணி ஆற்றி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 20 கோடி பேருக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் மோடி கிட் , முககவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் திணறும்போது இந்திய அதை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெற்று வருகிறது. கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்கள் தயாரிப்பில் உலகில் இரண்டாம் இடமும் இந்த நோயிலிருந்து மக்களைக் காப்பதில் கவனமாக செயல்பட்டதால் மிக குறைந்த இறப்பு விகிதமும் நமது…

Read More

பூரி ஜகனாதர் ஆலயத்தில் வைத்து பூஜிக்கப்படும் “நாராயண் ஷீலா ” என்பது இது தான்

பூரி ஜகனாதர் ஆலயத்தில் வைத்து பூஜிக்கப்படும் “நாராயண் ஷீலா ” என்பது இது தான். இதை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பெட்டகத்தில் இருந்து வெளிகொணர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பார்கள். இவ்வருடம் அவ்வாறு எடுத்து வைத்து பூஜிக்கப்படும் போது கிடைத்த படம் ஆகும். இதை கண்ணார தரிசிப்பவர்கள் அதி பாக்கியசாலிகள். இது சிலருக்கு மட்டுமே வாழ்வில் தரிசிக்க கிடைக்கப்பெறும். அவ்வகையில் நாம் அனைவரும் புண்ணியவான்களே. பூரி கோவிலுக்கு சொந்தமான இந்த சாலிகிராம் கடைசியாக 1920 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் காய்ச்சலின் போது தொற்றுநோய்களின் மோசமான விளைவுகளைத் தடுக்க எடுக்கப்பட்டது. COVID இன் பார்வையில் இது இப்போது மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து தரிசனத்தை எடுத்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்புங்கள். This Saligram belonging to Puri temple was last taken out in 1920 during the Spanish…

Read More

மரணம் : சம்பந்த பட்ட காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை  ! 

போலீசார் அடித்து சித்ரவதை செய்ததால் தென்காசி வீகேபுதூர் வாலிபர் மரணம் : சம்பந்த பட்ட காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை  ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது  . தென்காசி மாவட்டம் ,  வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த குமரேசன் மீது  இடப்பிரச்சனை சம்பந்தமான செந்தில் என்பவர் கொடுக்க பட்ட புகாரின் பேரில் கடந்த மே 8 அன்று போலீசாரின் விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் எச்சரித்து அனுப்பி விட்டார். மீண்டும் மே 10 அன்று விசாரணைக்கு குமரேசனை போலீஸ் ஸ்டேசனுக்கு வரச் சொல்லிய காரணத்தால் குமரேசனும் வீகேபுதூர் போலீஸ் ஸ்டேசன் சென்றுள்ளார்.குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் என்கிற போலீசும்…

Read More

முகக் கவசம் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களுக்கு காவல்துறையினர் 100 ரூபாய் அவதாரம்

பழனியில் முகக் கவசம் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களுக்கு காவல்துறையினர் 100 ரூபாய் அவதாரம் விதிக்கின்றனர் திண்டுக்கல் மெயின் ரோடு பஸ் நிலையம் ரவுண்டானா ரயில் நிலையம் பெரியார் சிலை அருகே லயன்ஸ் கிளப் ரோடு காந்தி மார்க்கெட் ரவுண்டானா அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் நகராட்சி ஊழியர்களும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்,

Read More