இலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை

இலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS JALASHWA கப்பல் மூலம் இன்று 713 பயணிகள் வந்துள்ளனர். கரோனா பரவல் ஊரடங்கு காரணமாக இலங்கை நாட்டில் 2 மாதமாக தவித்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் சேர்ந்தவர்களை இன்று தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு ஆபரேசன் சேது திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை கப்பல் INS JALASHWA என்ற கப்பல் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்த கப்பல் இன்று 713 பயணிகளுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இன்று காலை வந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர்கள் 57 நபர்கள், திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்தவர்கள் 10 நபர்கள், மற்றும் ஆந்திரா கேரளா ,கர்நாடகா , பிற மாநிலங்களை…

Read More