சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் கைது

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் கைது இராமநாதபுரம் மாவட்ட SP Dr.V.வருண்குமார், IPS, அவர்களின் பிரத்யேக கைபேசி எண்ணிற்கு 9489919722 வந்த தகவலின்பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை. 8 தனிப்படைகள் அமைத்து, திருவாடானையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் & ஒன்றரை டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் & 9 குற்றவாளிகள் கைது.

Read More

தூய்மைப் பணியாளர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலுமணி வழங்கிய நிவாரண பொருட்கள்

நிவாரண பொருளுதவி கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் பேரூராட்சியில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலுமணி வழங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. அருகில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் கழக நிர்வாகிகள்

Read More

உரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் ராஜப்பா என்ற முதியவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் தொம்பன் குடிசை அறிக்கை உரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் ராஜப்பா என்ற முதியவர் உயிரிழப்பு

Read More

10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

சென்னை மடிப்பாக்கத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கோயில் அர்ச்சகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்._

Read More

பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கி

பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது..! லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்ற சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

Read More

கொறோனவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்

கொறோனவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள் வழங்குபவர் கே எஸ் அழகிரி தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கே ஜெயக்குமார் எச் வசந்தகுமார் நிகழ்ச்சி ஏற்பாடு ரஞ்சன் குமார்

Read More