சேலத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்த பிறகும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் திறக்கப்பட்டன

சேலத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் இயல்பாக நகர் வலம் வருகிறார்கள் கொரோனா வைரஸ் தாக்குதல் முழு விழிப்புணர்வு இல்லாததால் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் திறக்கப்பட்டன போலீசார் போதிய விழிப்புணர்வு காட்டாமல் இருப்பது இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது

Read More

கையெடுத்து கும்பிட்டு கேட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்

    வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு கேட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளரின் பணியை பாராட்டும் வகையிலும் நன்றி சொல்லும் விதமாகவும் அவர் காலில் விழுந்து மரியாதை செலுத்திய சாமானியர்

Read More

இளைஞர்கள் ஒட்டிச் சென்ற வாகனத்தை அரும்புக்கோட்டை காவல்துறையினர் பறிமுதல்

அரும்புக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் ஒட்டிச் சென்ற வாகனத்தை அரும்புக்கோட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்  

Read More

கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை கட்டும் ரிலையன்ஸ் – 2 வாரத்துக்குள் புதிய மருத்துவமனை கட்ட திட்டம்

கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை கட்டும் ரிலையன்ஸ் – 2 வாரத்துக்குள் புதிய மருத்துவமனை கட்ட திட்டம்*_ மும்பையில், 2 வாரத்துக்குள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை கட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. மும்பை மாநகராட்சியுடன் இணைந்து,100 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய மருத்துவமனை கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவர்களை தனிமைப்படுத்தும் சிறப்பு முகாம்களை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. முகக்கவச உற்பத்தி, அவசர ஊர்திகளுக்கான இலவச எரிபொருள், இலவச உணவு உள்ளிட்ட பணிகளை செய்ய உள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Read More

சுகாதார விதிகளை கடைப்பிடித்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்!!!

சுகாதார விதிகளை கடைப்பிடித்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்!!! கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனைவரும் இடைவெளி விட்டு அமர்ந்து ஆலோசித்தனர்

Read More

வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு அன்பான வேண்டுகோள் !!!

வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு அன்பான வேண்டுகோள் !!! அன்பார்ந்த பெரியோர்களே சகோதரர்களே நாடு முழுவதும் கொரானா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பல்வேறு நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகிறார்கள் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பல மாநிலங்கள் முடக்கப்பட்டு வருகிறது லட்சோப லட்சம் மக்களுக்கு இந்த நோய் பரவி வருகிறது நாடு முழுவதும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட நபர்கள் மரணமடைந்து விட்டார்கள் 500க்கும் மேற்பட்ட நபர்கள் மீது இந்த கொரானா வைரஸ் தாக்கியுள்ளது இதனால் நாட்டு மக்கள் மிகவும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள் பல்வேறு மாநில அரசுகள் ஒரு சில உதவிகளை செய்து வருகிறது ரேஷன் கடையில் அனைத்து பொருட்களும் இலவசமாக பெரிய கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் நடைபாதை வியாபாரிகளுக்கு உதவித்தொகை வழங்க…

Read More

தள்ளி நில்லு” என்று கிண்டல் செய்த போண்டா மாஸ்டரை கத்தியாலேயே குத்தி கொன்றுவிட்டார் ஒருவர்……..

  கொரோனா வந்துடும்……… தள்ளி நில்லு” என்று கிண்டல் செய்த போண்டா மாஸ்டரை கத்தியாலேயே குத்தி கொன்றுவிட்டார் ஒருவர்…….. *இந்த கொடுமை ஊட்டியில் நடந்துள்ளது!* *144 உத்தரவு என்று சொல்லிவிடவும், மொத்த ஊட்டியும் பொருட்களை மார்க்கெட்களில் வாங்கி குவித்த நேரம்.. பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது சாலைகள்.. கவனத்துக்கு வந்த பொருட்களை எல்லாம் வாங்கி விட வேண்டும் என்ற மும்முரத்தில் பொதுமக்கள் பிஸியாக இருந்தனர்.* *இந்த சமயத்தில், ஊட்டி .1 போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் ஒரு டீ கடை உள்ளது.* *பார்ப்பதற்கு டீ கடை என்றாலும் சாப்பிடுவதற்கு வர்க்கி, மீன்வறுவல், போண்டா என சுடச்சுட போட்டுக் கொண்டே இருப்பார்கள்.* *மார்க்கெட் பகுதி என்பதால், அங்கிருக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் இங்குதான் டீ, வடை, மீன்வறுவல் சாப்பிட்டு போவது வழக்கம்..* *அப்படித்தான் ஜோதிமணியும் அவரது நண்பரும் டீக்கடைக்கு வந்தனர்..* *இருவருமே…

Read More

வீட்டில் புகுந்து ஸ்மார்ட் செல் போன் திருட்டு

திருப்பூர் மார்ச் 25 வீட்டில் புகுந்து ஸ்மார்ட் செல் போன் திருட்டு திருப்பூர் போயம்பாளையம் பழனிச்சாமி நகரிலுள்ள காமாட்சி அம்மன் கோயில் அருகிலுள்ள வீட்டில் ஐயனார் என்பவர் வீட்டில் உள்ளே இருந்துள்ளார். இன்று காலை சுமார் 7.30 மணியளவில் தூங்கி இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து வீட்டின் உள்ளே புகுந்து திடீரென்று ஸ்மார்ட் செல் போனை திருடி சென்றுள்ளனர். திருட்டு போன (சாம்சங் A 50 ) செல்போன் எண் 8778944626 ஆகும்.

Read More

கொரோனா வைரஸ் தடுப்பதற்காக ஒரு முயற்சி

அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே போகும் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்… வீட்டின் ஒவ்வொரு தேவையின்போதும் அவர் ஒருவரே வெளியே செல்ல வேண்டும். மற்றவர்களை அவர் உடன் அழைத்துச் செல்வதையோ, அவருக்குப் பதிலாக மற்றவர்கள் செல்வதையோ தவிர்க்க வேண்டும். ஒரே ஆடை: அப்படி வெளியே செல்லும் நபர், ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் ஒரே ஆடையை அணிவதை வழக்கமாகக் கொள்ளலாம். அது முழுமையான ஆடையாக இருக்க வேண்டும். இந்த ஆடைகளை மற்ற ஆடைகளுடன் கலந்துவிட வேண்டாம். ஒரே வாலெட்: வெளியே செல்லும் நபர், ஒரே வாலெட்டைப் பயன்படுத்த வேண்டும். அதில் இருக்கும் பணம், மீதி சில்லறை போன்றவற்றை வீட்டில் இருக்கும் மற்ற பணம், மற்றும் சில்லறைகளுடன் கலந்துவிடக்கூடாது! ஒரே பை: ஒவ்வொரு முறை கடைகளுக்குச் செல்லும்போதும் ஒரே பையை எடுத்து செல்லலாம். வீட்டுக்கு வந்த பின்னர் அந்தப்…

Read More

தமிழ் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும்? – உயர் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

தமிழ் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும்? – உயர் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு எஸ்,முருகேசன் தமிழ் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. *தேசப்பற்று, மனிதநேயம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் திரைப்படம் தயாரிக்க வேண்டும் என நீதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.* *எஸ்,முருகேசன்* *நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை வழக்கறிஞர் வி.ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்*. *அந்த மனுவில், கத்தி படத்தில் தமிழர் விரோத வசனங்கள் இடம்பெற்றுள்ளன. புலிப்பார்வை படத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டது தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளது. இப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் எனக் கூறப்பட்டிருந்தது*. *இந்த மனுவை விசாரித்த…

Read More