தூத்துக்குடியில் தமிழ்நாடு தவ்ஹித ஜமாத் முற்றுகை போராட்டம்!!!

தூத்துக்குடியில் தமிழ்நாடு தவ்ஹித ஜமாத் முற்றுகை போராட்டம்!!! : சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீ த் ஜமாஅத் சார்பில் இன்று 15/02/2020 காலை 11.30 மணியளவில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் செய்யது அலி அவர்கள் கலந்து கொண்டு பேசியதாவது… குடியுரிமை திருத்த சட்டக்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று சென்னையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளனர். பெண்கள், முதியோர் என பலரும் காவல்துறையின் காட்டு மிராண்டித்தனமான…

Read More

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி முள்ளக்காடு *சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில்* கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி அரசு சுகாதரத்துறை மற்றும் சென்னை DOTE அவர்களின் ஆலோசனைகளின் பேரில் கல்லூரி முதல்வர் *Dr.P. சத்திய நேசக் குமார்* அவர்களின் தலைமையில் கல்லூரியின் துறைத்தலைவர்கள் போராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவ – மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது…

Read More

Tamil superstar Suriya’s new film song launched on board SpiceJet aircraft

Chennai, February 13, 2020: SpiceJet, the country’s favourite airline, is all set to herald a new era in brand marketing. In an industry-first, the airline hosted the launch of a song from the upcoming movie of Tamil film star, Suriya, inside the aircraft at Chennai International Airport. The launch was the latest in a series of collaborations wherein popular brands have sought access to SpiceJet’s most lucrative media asset, the aircraft livery, as a unique platform for marketing promotions. The movie, Soorarai Pottru (Hail the Brave) stars Suriya in the…

Read More

குழந்தைபருவ புற்றுநோய் மீது விழிப்புணர்வு

குழந்தைபருவ புற்றுநோய் மீது விழிப்புணர்வை உருவாக்க மோட்டார்சைக்கிள் ரேலி! புற்றுநோயிலிருந்து விடுதலை – நிவாரணம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையும், சவீதா மருத்துவ கல்லூரியும் இணைந்து நடத்தின சென்னை, 15 பிப்ரவரி 2020: உலக குழந்தைப்பருவ புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15ம் தேதி உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. இத்தருணத்தில் உலகளவில் குழந்தைப்பருவ புற்றுநோய் மீதான விழிப்புணர்வை உருவாக்க சென்னையில், 100-க்கும் அதிகமான பைக் ஓட்டுனர்கள் பங்கேற்ற ஒரு பைக் ரேலி நடைபெற்றது. புற்றுநோயிலிருந்து விடுதலை – நிவாரணம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையானது, சவீதா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையோடு இணைந்து இந்த ரேலி நிகழ்வை நடத்தின. டாக்டர். எம்ஜிஆர் பள்ளியின் முதல்வர் திருமதி லயனஸ் கீதா மது மோகன் இந்நிகழ்வின் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். பழைய மகாபலிபுரம் சாலையில் சோழிங்கநல்லூரிலிருந்து தொடங்கிய இந்த ரேலி, நாவலூர்…

Read More

பிறந்தநாளில் ‘மாயநதி’ அபி சரவணனுக்கு கிடைத்த மூன்று விருதுகள்..!

பிறந்தநாளில் ‘மாயநதி’ அபி சரவணனுக்கு கிடைத்த மூன்று விருதுகள்! ‘சோஷியல் ஸ்டார்’ விருது, ‘மதுரை சிட்டிசன் 2020’ விருது மற்றும் ‘மாயநதி பட வெற்றி விருது’ என மூன்று விருதுகளை தனது பிறந்தநாளில் பெற்றார் அபி சரவணன். ‘கேரளா நாட்டிளம் பெண்களுடனே’ படம் மூலம் கதாநாயகனான அறிமுகமான நடிகர் அபி சரவணன் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், பட்டதாரி படங்களின் மூலம் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஜல்லிக்கட்டு போராட்டம்,  நெடுவாசல் மீத்தேன் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என அனைத்து  சமூக நிகழ்வுகளிலும்  இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் திரையுலகினரிடமும் மக்களிடமும் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன. இந்நிலையில் கடந்த வாரம் வெளியான மாயநதி திரைப்படம் அபி சரவணனின் யதார்த்த நடிப்பு  மக்கள் மத்தியிலும் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பாராட்டைப்பெற்றது. இதனை தொடர்ந்து செய்தி மற்றும்…

Read More

Valentine’s Day at InterContinental Chennai Mahabalipuram Resort👍Arasu Malar

Valentine’s Day at InterContinental Chennai Mahabalipuram Resort Revel in the romance with an exquisitely curated bouquet of Valentine’s experience at InterContinental Chennai’s dining destinations. With gourmet menus, free flowing spirits, spectacular musical acts and an abundance of love, InterContinental Chennai’s got all the love in one destination. Choose an experience and show your loved one you truly care at InterContinental Chennai Mahabalipuram Resort. *Together By The Bay* This Valentine’s day come celebrate love in all its glory with InterContinental Chennai Mahabalipuram’s exquisitely curated experiences at their beachside shack, KoKoMMo. The…

Read More