Home Political

இன்று தமிழகமுதல்வர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

இன்று தமிழகமுதல்வர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் குடலிறக்க அறுவை சிசிச்சை செய்து கொண்ட தனியார் மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருந்தார் முதல்வர் பழனிச்சாமி 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் கூறினார், #Edappadi #Palaniswami #cm

Home Political

கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய 3 குற்றவாளிகள் கைது.

அபிராமபுரத்தில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய 3 குற்றவாளிகள் கைது. 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்     சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், காமராஜர் சாலையில் வசிக்கும் கணேசமூர்த்தி, வ/29, த/பெ.முருகன் என்பவர் அப்பகுதியில் ஆவின் பால் பூத் கடை நடத்தி வருகிறார். கணேசமூர்த்தி கடந்த 04.4.2021 அன்று பால்பூத் கடையை பூட்டிவிட்டு சென்று சில மணி நேரங்கள் கழித்து வந்து பார்த்தபோது, மேற்படி கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையின் கல்லாவில் வைத்திருந்த பணம் ரூ.14,500/- […]

Home Political

மாவா விற்பனை செய்த நபர் கைது. 

வியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த நபர் கைது. 6 கிலோ 500 கிராம் எடை கொண்ட மாவா பறிமுதல்.       சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக […]

Home Political

17 வயது சிறுமியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி கையை பிடித்து இழுத்து தொந்தரவு செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது. 

அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி கையை பிடித்து இழுத்து தொந்தரவு செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது.     சென்னை, அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 17 வயது சிறுமி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், அவருக்கு தெரிந்த முத்து என்ற நபர் சிறுமியை காதலிக்க சொல்லி தினம்தோறும் பின் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்து வந்த நிலையில், சிறுமி கடந்த 06.4.2021 அன்று அண்ணா வளைவு […]

Home Political

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது. சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட […]

Home Political

பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் இருவரை போலீசார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் இருவரை போலீசார் கைது செய்தனர்.அருப்புக்கோட்டை கலைஞர் நகர் 3வது தெருவை சேர்ந்த மாரிமுத்து மனைவி பூமாரி,35, இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது. மாரிமுத்து கோயம்புத்துார் குனியமுத்துாரில் 16 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். பூமாரி அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.அவர் அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் அளித்துள்ள புகாரில், நேற்று முன்தினம் காலை வேலைக்கு வந்த போது பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் […]

Home Political

பழனி முருகன் கோயிலில் திருட்டு தனமாக நடந்து கொண்ட குண்டர்கள் மொட்டை அடிக்கும் இடத்திலும் சில குண்டர்கள்

பழனி… முருகனின் திருத்தலம் மட்டும் அல்ல… கொள்ளையர்களின் திருட்டுத்தனம் அதிகம் உள்ள இடமும் அதுதான். ரோப்கார் பகுதியில் புரோக்கர் தொல்லை அது பற்றி ஒருவர் நுகர்வோர் மையத்துக்கு கொடுத்த புகார் பதிவு வாசலிலேயே தலைக்கு நூறு ரூபாய் விஐபி தரிசனம் என சிலர் கூவிட்டு இருந்தாங்க. ரோப்கார் டிக்கட் வாங்க வரிசையில் நின்னா ஒரு மணிநேரம் ஆகும், எங்ககிட்ட பணம் கொடுத்த உடனே கூட்டிட்டு போறோம்னு சொன்னாங்க. ஒன்னும் வேணாம்னு சொல்லிட்டு உள்ளே கூண்டுகளுக்குள் வரிசையில் போய் […]