VELAMMAL'S CHILD PRODIGY HONOURED

VELAMMAL'S CHILD PRODIGY HONOURED The child prodigy, Miss Mahisha Manikandan of LKG, V-KIDS, Nolambur, has bagged the  Excellence Award for her extraordinary performance in Western Dance for the U-8 category, recently. She was honoured by the organiser, Mr.M Edwin, the Founder and Artistic Director of Footloose. About 100 kids from various schools across Chennai participated in this event. The School Management appreciates the child prodigy on her alluring dance performance.

Read More

கொரானா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகக் கவசம் – கபசூர குடிநீர்

திருச்சி ஆண்டாள் வீதி சந்திப்பில் மக்கள் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவரும் – பொது நல வழக்குகளின் மன்னனும் -சமுதாய போராளியுமான சென்னை டிராபிக் ராமசாமி அவர்கள் திருச்சி மாவட்ட சமுக ஆர்வலர்கள் கூட்டமைப்பு – திருச்சி மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பும் – திருச்சி ரெட் கிராஸ் சொசைட்டியின் மருத்துவ அணியினரும் ஏற்பாடு செய்திருந்த கொரானா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகக் கவசம் – கபசூர குடிநீர் மற்றும் மதிய உணவு பொட்டலங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். உடன் மக்கள் பாதுகாப்பு கழக ஒருங்கினைப்பாளரும் _ ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்க தலைவரும் ஆன S.N.மோகன் ராம் – வல்லூறு வெங்கடேஷ் – நேரு யுவகேந்திா மாவட்ட பொருளாளர் – ரெட் கிராஸ் மருத்துவ அணி நிர்வாகி மற்றும் பல சமூக ஆர்வல்கள் கலந்து கொண்டனர்.…

Read More

கொலை வழக்கில் குற்றவாளிகள் நால்வர் கைது

வேலூர் அரியூரில் (06.04. 2020) அன்று நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிகள் நால்வர் கைது வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியில் பணம் கொடுத்தல் வாங்கல் முன்விரோதத்தில் கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வேலூர் தோட்டப்பாளையம் சேர்ந்த அசோக் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் (1)MLA ராஜா, (2)சேம்பர் ராஜா, (3)குட்டி, (4)அமீர் ஆகிய நால்வர் கைது. வேலூர் நீதித்துறை நடுவர் 1 முன்பு ஆஜர் செய்து குடியாத்தம் சிறையில் அடைப்பு.

Read More

ஜார்கண்ட் மாநிலம் லேபர்களுக்கு உதவிய தாசில்தார்

    ஜார்கண்ட் மாநிலம் லேபர்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் மொத்தஅளவு 80kg பொருட்களை அமைந்தகரை தாசில்தார் சாந்தமூர்த்தி வழங்கினார், உடன் தங்கராஜ் இருந்தனர், ஜவர்களால் ரோடு வி ஆர் மஹால் எதிரில் லேபர் கேம்ப்

Read More

போலீசார் அதிரடியாக களம் இறங்கி கள்ளத்தனமாக சாராயம் விற்றவரை பிடித்தனர்

நெட்டப்பாக்கம்.. ஏரிக்கரையில் கள்ளத்தனமாக சாராயம் விற்ற மடுகரை ராம்ஜி நகரைச் சேர்ந்த கார்த்தி (வயது 32) என்பவர் பிடிபட்டார் அவரிடமிருந்து சாராய பாக்கெட்டுகள்…1,40,170 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது….நெட்டப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அதிரடியாக களம் இறங்கி கள்ளத்தனமாக சாராயம் விற்றவரை பிடித்தனர். பிடிப்பட்ட கார்த்தி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகள்… பணம் ஆகியவை கலால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது…

Read More

உலகமெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்! தமிழகத்திற்குள் நுளையவிடாமல், அடித்து விரட்டும் மக்கள் நாயகன் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்

உலகமெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்! தமிழகத்திற்குள் நுளையவிடாமல், அடித்து விரட்டும் மக்கள் நாயகன் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். உலக மக்களை அச்சுறுத்தி மக்களின் உயிரை குடித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தினம் தினம் அதிகரித்துக் கொண்டே உள்ள சூழ்நிலையில் தமிழக மக்களை கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீட்க தமிழக அரசு பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து கையாண்டு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை மீட்க ஒவ்வொரு நிமிடமும் காலம் தாழ்த்தாமல் பம்பரமாய் சுழன்று செயல்பட்டு வருகிறது தமிழக அரசு. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நாயகன் என்றழைக்கப்படும் தமிழக மக்கள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது சுகாதாரத்துறையில் மிக மிக செம்மையாக கவனம் செலுத்து கொரோனா வைரஸ் மக்களிடத்தில் சென்றடையாதவாறு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்…

Read More

கழுகுமலை  ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலையில் நிவாரண நிதி

கழுகுமலை  ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலையில் நிவாரண நிதி வழங்கல்.                                                             கழுகுமலை, ஏப்.  3 – கழகுமலை ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி ரூ. 1000, மற்றும் விலையில்லா அரிசி, பருப்பு, சீனி, ஆயில் ஆகியவற்றை பண்டகசாலை தலைவர் கருப்பசாமி பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் செயலாளர் கன்னிச்சாமி மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதே போல் கழுகுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட நடுதெரு ரேஷன் கடையில் அரசின் நிவாரண நிதி ரூ. ஆயிரம்…

Read More

கண்காணிப்பு பணியில் ஊர்காவல் படை தீவிரம்

கண்காணிப்பு பணியில் ஊர்காவல் படை தீவிரம் உலகையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர், திரு.அருண் சக்திகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்காணிக்கும் பொருப்பில், கண்காணித்தல் மற்றும் பொதுமக்களை விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுதல் போன்றவற்றில் 250 க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஊர்காவல் படையினரின் பணிகளை மேற்பார்வையிட்டு ஆய்வுசெய்த ஊர் காவல்படை வட்டார தளபதி பேராசிரியர் முனைவர் S.அழகுமணியன் மற்றும் துணை வட்டார தளபதி கூறுகையில் இந்திய தேசம் ஒருங்கிணைந்து கொரோனாவை எதிர்கொள்ளும் இயக்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படையினரும், காவல்துறையினரும் இணைந்து தன்னலம் கருதாமல் பொது மக்களின் நலன் மட்டும் கருதி பணியில் ஈடுபட்டனர் என்றனர். மக்கள்…

Read More

Lpf தொழிலாளர் கோரிக்கை

    Lpf தொழிலாளர்களுக்கு மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர்களுக்கு சம்பளத்துக்கு அதிகமாக பணம் தருவதாக சொன்னார்கள் இதுவரை அவர்களுக்கு பணம் வரவில்லை என்று கோரிக்கை வைத்துள்ளார்,

Read More

பத்திரிகையாளர்கள்களுக்கு யார் உதவி செய்ய போகிறீர்கள்??

தமிழகம் முழுவதும் பாதுகாப்பு இல்லாத நிலையில் வியாதிகளை எதிர்கொண்டு வரும் பத்திரிகையாளர்கள் ! பாதுகாப்பு கவசம் இல்லை, எந்த ஒரு உதவித் தொகையும் இல்லை. கொரோனா தொற்று பரவும் நிலையிலும் பல பத்திரிகையாளர்கள் தங்கள் கடமைகளை சிறப்பாக செய்து வருகின்றனர், இந்த நிலையில் கூட அரசு எந்த ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை. எல்லா மாவட்டத்திலும் இதே நிலைதான்், மத்திய மாநில அரசுகளுக்கு பத்திரிகையாளர்களின் உதவி மட்டுமே தேவைப்படுகிறது. நிர்வாகத்தின் உதவிகள் கூட அனைவருக்கும் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் எந்த ஒரு உதவியும் கிடைக்காத நிலையில், பாதுகாப்பு உபகரணங்கள் கூட தரமுடியாத, கொரோனா வைரஸ் நம்மை மட்டுமே பாதித்தால் பரவாயில்லை, நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் நிலையில் நம்முடைய குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. பணி பாதுகாப்பு இல்லாத நிலையில் இன்று உயிர் பாதுகாப்பு…

Read More