70 நபருக்கு தாயில் பட்டியை சேர்ந்த கவிதா தனசேகர் நிவாரணம் வழங்கி உள்ளார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிக்கு அரிசி பை 70 நபருக்கு தாயில் பட்டியை சேர்ந்த கவிதா தனசேகர் நிவாரணம் வழங்கி உள்ளார் அவர்களுக்கு மாற்றுத்திறனாளி சார்பில் திருமலைக்கும் என்பது நன்றி தெரிவித்துள்ளார்

Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் நூற்றைம்பது பேருந்துகள் இயக்கம் : தூத்துக்குடி ஆட்சியர் பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் நூற்றைம்பது பேருந்துகள் இயக்கம் : தூத்துக்குடி ஆட்சியர் பேட்டி   ஞாயிறு 31, தூத்துக்குடி மாவட்டத்தோடு தொடர்புடைய மண்டலங்களில் இயங்குவதற்காக 150 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி தெரிவித்தார். கருங்குளம் ஒன்றியம் வல்ல நாட்டில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையதேவனின் 251வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவசிலைக்கு மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, அடுத்த வருடம் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையதேவன் முழு வெண்கல சிலை அமைக்கப்படும். மேலும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று வரை மாவட்டம் முழுவதும் 11292 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து தினசரி ஏராளமானோர் குணமடைந்து வீடுகளுக்கு…

Read More

1/6/2020 Today மக்கள் வெளிச்சம் 9381811222 விளம்பரம் கொடுத்து பயன் பெறுங்கள்

1/6/2020 Today மக்கள் வெளிச்சம் 9381811222 விளம்பரம் கொடுத்து பயன் பெறுங்கள்

Read More

பேஸ்புக் நிறுவனத்திற்கு ஆலோசனைகளை வழங்கிய மதுரை மாணவன்

பேஸ்புக் நிறுவனத்திற்கு ஆலோசனைகளை வழங்கிய மதுரை மாணவன் கிஷோருக்கு காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு. பேஸ்புக் பக்கத்தில் தனியார் மீடியா நிறுவனங்கள் தங்களுக்கான அதிகாரப்பூர்வ பக்கத்தை உருவாக்கி அதன் மூலமாக தங்களது வீடியோக்கள் ,செய்திகள், ஆடியோக்களை பதிவேற்றம் செய்து பார்வையாளர்களுக்கு வழங்கிவரும் இந்நிலையில் இந்த தொகுப்புகளை பாதுகாப்பதற்காக பேஸ்புக் நிறுவனமானது ரைட்ஸ் மேனேஜர் (Rights Manager) என்ற ஒரு வசதியை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதில் உள்ள சில வசதிகள் மூலமாக தனியார் நிறுவனத்தின் தரவுகளை எளிதாக பார்த்து பயன்படுத்தி அதனை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தும் நிலை ஏற்படும் என்ற ஆலோசனையை மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்த கிஷோர் என்ற கல்லூரி மாணவர் கொரோனா ஊரடங்கு காலத்தின் போது கண்டறிந்து அதனை பேஸ்புக் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவரின் ஆலோசனையை கேட்டுக்கொண்டு ஒப்பதல் அளித்த பேஸ்புக்…

Read More

கடத்தப்பட்ட குழந்தையினை 2½ மணி நேரத்திற்குள் மீட்ட காவல்துறை

கடத்தப்பட்ட குழந்தையினை 2½ மணி நேரத்திற்குள் மீட்ட காவல்துறை திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 31.05.2020 அன்று காலை சுமார் 09.00 மணியளவில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாக வந்த புகாரினையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார்¸ இ.கா.ப அவர்கள் உத்தரவின் பெயரில் மாவட்டம் முழுவதும் வாகன பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள கிராம விழிப்புணர்வு குழுக்களின் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கும்¸ இளைஞர்களுக்கும் குழந்தை கடத்தப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி கடத்தப்பட்ட குழந்தை சுமார் 2½ மணிநேரத்திற்குள் கண்டுபிடிக்கபட்டு குழந்தையை கடத்திய பெண்மணி கைது செய்யப்பட்டார். மேலும் குழந்தை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தையின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. #InfantRescued #TNPolice

Read More

ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திருமதி தரனேஸ்வரி அவர்கள் ஏழை மக்களின் அன்போடும் அரவணைப்போடும்

படித்ததில் பிடித்தது இப்படியும் ஓர் ஆய்வாளர் செங்கல்பட்டு மாவட்டத்தில் வணக்கம் செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு காவல் நிலையம் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திருமதி தரனேஸ்வரி அவர்கள் ஏழை மக்களின் அன்போடும் அரவணைப்போடும் அனைத்து மக்களுக்கும் நண்பனாகவும் அந்த சூனாம்பேடு காவல் எல்லைக்கு உட்பட்டு நடக்கும் மணல் கடத்தல் திருட்டு கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது எது நடந்தாலும் சாதி பாகுபாடின்றி அரசியல் தலையீடு இன்றி காவல்துறையின் கடமை தவறாமல் செயல் பட்டு , பெண்கள் பாதுகாவலராக செயல்படக்கூடியவர் அதுமட்டுமல்லாமல் இந்த கொரானா போன்ற பேராபத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மற்றும் பல்வேறு சமூகத்திற்கும் தேடி சென்று அரிசி மளிகை சாமான்கள் போன்றவற்றை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் மேலும் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் கூலி…

Read More

ஐயப்பன் என்பவர் தூங்கும் போது இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார்..

2003 பேட்ச் தலைமை காவலர் VK புரம் ஊரைச் சார்ந்த தற்பொழுது தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி கா.நி ல் பணிபுரியும் ஐயப்பன் என்பவர் தூங்கும் போது இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார்… இவர் த.சி.கா 9ம் அணியில் பணியாற்றியுள்ளார்..

Read More

கருங்குளத்தில் 1,680பேருக்கு நிவாரண பொருட்கள்: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினர்

        கருங்குளம் பகுதியில் தூய்மை பணியாளர்கள், ஏழை, எளிய பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், என மொத்தம் 1,680 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள், ஏழை, எளிய பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 1,680 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (30.05.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, செக்காரக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 நபர்களுக்கும், வல்லநாடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200 நபர்களுக்கும், வசவப்பபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 250…

Read More

குழந்தைகள் காப்பகத்தில் நலத்திட்ட உதவி வீரபாண்டியன் தலைமை தாங்கி ரஹ்மான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்

  30/5/2020 மதியம்.1.00மணிக்கு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பட்டதாரி அணி துணை தலைவர் திரு அப்துல் ரஹ்மான் அவர்கள் ஏற்பாட்டில் கொளத்தூர், மாதனாகுப்பம்,கடப்பா ரோடு,நெம்பர்- 647 உள்ள CHILD-children home, குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதியம் உணவு பிரியாணி மற்றும் நோட்டு, புத்தகம், பென்சில், பேனா, தின்பண்டம் மற்றும் பிரட் ஆகியவற்றை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அரும்பாக்கம் திரு.க.வீரபாண்டியன் அவர்கள் தலைமையில் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு.JMH ஹசன் மவுலானா அகில இந்திய சிறுபான்மை பொருப்பாளர் திரு அமீர்கான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….

Read More

பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் காலில் மாவு கட்டு

பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் காலில் மாவு கட்டுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது._

Read More