அரசு அறிவித்த விதிகளை கடைபிடித்தால் தொற்று

அரசு அறிவித்த விதிகளை கடைபிடித்தால் தொற்று இருக்காது” – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கருத்து, அரசு அறிவித்த விதிமுறைகளை கடைபிடித்தால் பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசு சார்பில் 3 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே அதிக கொரோனா தொற்று இருந்துள்ளதாக கூறினார்,

Read More

ஆற்றில் மணலெடுத்து ஓம்னி காரில் கடத்தல்

திருத்தணி அருகே ஆற்றில் மணலெடுத்து ஓம்னி காரில் கடத்தல் கார் மற்றும் பைக் பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி சப் டிவிஷன் உட்பட்ட நல்லாட்டூர் ஆற்றங்கரை பகுதியில் மணல் எடுத்துக்கொண்டு காரில் செல்வதாக பொதுமக்களின் தகவலையடுத்து கனகம்மாசத்திரம் போலீசார் நெமிலி ஏரிக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபடும் பொழுது ஓம்னி காரில் மணல் மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது இதற்கு உளவு பார்க்க இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வாகனத்தை போட்டுவிட்டு காருடன் வந்த நபரும் இருவரும் தப்பிச் சென்று விட்டனர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து கனகம்மாசத்திரம் உதவி ஆய்வாளர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார் தப்பியோடிய 2 பேரையும் தேடி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது பட்டப்பகலில் மணல் கடத்தலில் ஈடுபட்ட அவர்கள் அந்த பகுதியில்…

Read More

கிருஷ்னகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் வந்து விட்டது கொரானா தொற்று ஒரு நபருக்கு உருதியானது அவருடன் தொடர்பில் இருந்த 8 நபருக்கும் கொரானா தொற்று உருதியானது

கிருஷ்னகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் வந்து விட்டது கொரானா தொற்று ஒரு நபருக்கு உருதியானது அவருடன் தொடர்பில் இருந்த 8 நபருக்கும் கொரானா தொற்று உருதியானது

Read More

ஊரடங்கைப் போல மக்கள் பசியை போக்கவும் கவனம் செலுத்த வேண்டும் – அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

ஊரடங்கைப் போல மக்கள் பசியை போக்கவும் கவனம் செலுத்த வேண்டும் – அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

Read More

மலேசியாவில் கட்டுப்பாடுகளுடன் தொழில்கள் இயங்க அனுமதியளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்

தொழிலாளர் தினத்தில் உரையாற்றிய மலேசியப் பிரதமர், மே 4 ஆம் தேதி முதல் மலேசியாவில் கட்டுப்பாடுகளுடன் தொழில்கள் இயங்க அனுமதியளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்

Read More

இனி, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக காவல்துறை எச்சரிக்கை

144 தடை உத்தரவை பொதுமக்களில் பலர் சரிவர கடைபிடிப்பதில்லை” இனி, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக காவல்துறை எச்சரிக்கை * “எக்காரணம் கொண்டும், எந்த இடத்திலும் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது

Read More

கடந்த மார்ச் மாதம் முதல் உலகின் மாசுபாடு குறைந்ததால் ஓசோனின் துளை அடைபட்டுவிட்டதாக ஐநா வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் உலகின் மாசுபாடு குறைந்ததால் ஓசோனின் துளை அடைபட்டுவிட்டதாக ஐநா வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More

சென்னையில் அறிகுறி இல்லாமல் அதிகம் பேருக்கு பரவும் கொரோனா – அச்சத்தின் உச்சத்தில் மக்கள்

சென்னையில் அறிகுறி இல்லாமல் அதிகம் பேருக்கு பரவும் கொரோனா – அச்சத்தின் உச்சத்தில் மக்கள்

Read More