குட்கா பறிமுதல்: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சோதனைச் சாவடி

குட்கா பறிமுதல்: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சோதனைச் சாவடி அருகில் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த TN60 P 5555 பதிவு எண் கொண்ட வாகனத்தை சோதனை செய்ததில் அவற்றில் மூடை மூடையாக குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.போலிசார் விசாரணை மேற்கொண்டதில் பெரிய குளத்தில் இயங்கி வரும் பிரபல பல சரக்கு கடையான “செந்தில் ஸ்டோர் ” க்கு விற்பனைக்காக கொண்டு செல்லப் பட்டது தெரிய வந்தது. தமிழக அரசு குட்காவை தடை செய்துள்ள சூழலில் மூடை மூடையாக குட்காவை கடத்தி வந்தது குறித்து பொது மக்களும் போலீசாரும் அதிர்ச்சி கொண்டுள்ளனர். காற்றோடு சோதனைச்சாவடி சோதனை செய்தபோது வாகனத்தையும், வாகனத்தில் கடத்தி வரப்பட்ட குட்காவையும் போக்குவரத்து ஆய்வாளர் வைரமணி போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மர் சிறப்பு சார்பு ஆய்வாளர் குமரேசன் மற்றும்…

Read More

வீதி,வீதியாக சென்று கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

  கொரோனா வைரஸ் விழிப்புணர்வு – பொதுமக்களை உஷார்படுத்திய பள்ளி மாணவர்கள்- பொதுமக்கள் பாராட்டு* *📌📌📌விடுமுறை நாளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்த வீதிகள் தோறும் சென்ற மாணவ தூதுவர்கள்* தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், விடுமுறை நாளில் வீதி,வீதியாக சென்று கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் கைகழுவும் முறைகளை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு தேவகோட்டை நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடைபெற்றது. அப்போது கொரோனா விழிப்புணர்வினை ஏற்படுத்த மாணவ தூதுவர்கள் நியமிக்கப்பட்டனர்.கொரோனா வைரஸ் குறித்தும்,கை கழுவும் முறைகள் குறித்து விழிப்புணர்வு பெற்ற மாணவர்கள், பொதுமக்களுக்கும், தங்கள் சுற்றுப்புறத்தினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர்…

Read More

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்தில் 89 திமுக கிளைக்கழகங்கள் போட்டியின்றி தேர்வு.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்தில் 89 திமுக கிளைக்கழகங்கள் போட்டியின்றி தேர்வு. தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகத்தின் 15 ஆவது அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக , ஊர்க்கிளை, உட்கிளை தேர்தல் நடைபெறுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சிகளில், 89 ஊர்க்கிளைகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட னர். ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியதேர்தல் நடத்தும் ஆணையாளராக பணியாற்றிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் இராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஆறுமுகம், மற்றும் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளரும், ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைப்பெருந்தலைவருமான காசி விஸ்வநாதன் ஆகியோர் இன்று காலை தூத்துக்குடி கலைஞர் அரங்கில், மாவட்ட திமுக செயலாளர் திருமதி பி.கீதாஜீவன் மற்றும் தலைமைக்கழக தேர்தல் பொறுப்பாளர் பாலவாக்கம்…

Read More

Bazaar 3.0 – A business fair for budding businessman

Bazaar 3.0 – A business fair for budding businessman   The department of Managements Studies and Entrepreneur cell – Valliammai Engineering in association with Institutions Innovation Council organised ‘Bazaar 3.0’ on the 12th and 13th of March 2020 with a view to initiate the idea of  business technique in the young minds of the budding Engineers. More than 80 students from all the departments participated with great enthusiasm and displayed their innovative business ideas. Different varieties of stalls were put up by students where varied items were displayed for sale.…

Read More

ஹோண்டா அனைத்து புதிய ஆக்டிவா 6ஜி பிஎஸ்-VI & டியோ பிஎஸ்-VI-ஐ சென்னையில் அறிமுகப்படுத்துகிறது

ஒரே நாளில் 100 அலகுகளுடைய ஆக்டிவா 6ஜியை சென்னையில் வழங்குகிறது!      #அமைதியான புரட்சி: உலகளவில் பாராட்டப்பட்ட ஹோண்டாவின் இ‌எஸ்‌பி தொழில்நுட்பம்  110 சிசி ஹெச்இடி பிஎஸ்- VI பிஜிஎம்-எஃப்ஐ மற்றும் 26 காப்புரிமைகள்* கொண்ட ஆக்டிவா 6ஜி மற்றும் 20 காப்புரிமைகள்* கொண்ட டியோ போன்றவற்றின் திறனை மேம்படுத்துகிறது. 2 வகைகளில் (ஸ்டேண்டர்டு & டீலக்ஸ்) காணப்படுகின்ற அனைத்து புதிய ஆக்டிவா 6ஜியின் விலை 67,135 ரூபாய் முதல் துவங்குகிறது(எக்ஸ்–ஷோரூம் சென்னை)   6 முக்கிய நன்மைகளுடன் ஆக்டிவா 6ஜியை அனுபவித்திடுங்கள் – 10% -ற்கும் அதிகமான  மைலேஜ், சத்தமில்லா தொடக்க அமைப்பு, புதிய தொலைநோக்க சுருள் கம்பி அமைப்பு(சஸ்பென்ஷன்), இயந்திரத்தின் தொடக்க/நிறுத்த ஸ்விட்ச், வெளிப்புற எரிபொருள் மூடி மற்றும் மிகப்பெரிய 12-அங்குல முன்புற சக்கரம்   2 வகைகளில் (ஸ்டேண்டர்டு & டீலக்ஸ்)…

Read More

கோடை வெயிலை சமாளிக்க கரூர் போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை சாறு வழங்குவதை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

கோடை வெயிலை சமாளிக்க கரூர் போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை சாறு வழங்குவதை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

Read More

INDIAN ARMY’S WELLNESS CENTRES AT JAISALMER PROVIDE CREDIBLE RESPONSE TO COVID-19

INDIAN ARMY’S WELLNESS CENTRES AT JAISALMER PROVIDE CREDIBLE RESPONSE TO COVID-19 COVID-19 or Corona Virus has been declared a pandemic by the WHO and a large number of Indian stranded in Corona affected countries like Italy, Iran etc. are being evacuated by the Govemment. As a precautionary measure these evacuated persons are to be kept under quarantine for a period of fourteen days. The Indian Army has set up Wellness Centres at various locations to provide a credible response to COVID-19. 236 Indian nationals being evacuated from Iran on 15…

Read More

நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி இன்ஜினியர் &டெக்னாலஜி கல்லூரியில் 12.ம் ஆண்டு விளையாட்டு

      நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி இன்ஜினியர் &டெக்னாலஜி கல்லூரியில் 12.ம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது இதில் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி ராமையா அவர்களும் நேஷ்னல் டிஜிட்டல் விப்ரோ GE ஹெல்த் கேர் இந்தியா லீடர் k. முத்து குமார். ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள் இந்த நிகழ்வில் நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே.லோகநாதன் வரவேற்புரையை நிகழ்த்தினார்கள் இவர்களுடன் கல்லூரியின் துணை தலைவர் L.நவீன் பிரசாத் முதல்வர் dr. T. சரவணன், A. சுவாமிநாதன், dr.G.துர்காதேவி மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்…

Read More