வோடஃபோன் ஐடியா லிமிடெட் [Vodafone Idea Ltd. (VIL)]-ன் வர்த்தக செயலபாட்டு சேவைகளுக்கான பிரிவான Vi Business, வாய்ஸ் கால்கள் முக்கிய ஆதாரவளமாக இருக்கும் வர்த்தகங்களுக்கென ப்ரத்யேகமான முழுமையாக நிர்வகிக்கப்படும் Managed SIP service-ஐ வழங்குகிறது. பெரும்பான்மையான இந்திய பிபிஒ-க்கள் மற்றும் கேபிஒ-க்கள் [BPOs/KPOs], வங்கி சார்ந்த நிதித்துறையான BFSI மற்றும் IT/ITES, டெலி மார்கெட்டர்ஸ், விஏஎஸ் ப்ரொவைடர்ஸ், கான்பரன்ஸ் சர்வீஸ் ப்ரொவைடர்ஸ் [telemarketers, VAS providers, conference service providers] மற்றும் இவை போன்ற செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் வர்த்தக நிறுவனங்கள் TDM அடிப்படையிலான PRI connections-களுக்காக பல நிறுவனங்களைச் சார்ந்து செயல்பட்டு வருகின்றன. மேலும் இச்சேவைகள் தொடர்பான, அதன் முழுப் பலம் பற்றிய எந்தவிதமான தெளிவான பார்வையும் வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் இல்லை. Vi’ -வழங்கும் நிர்வகிக்கப்படும் SIP [Vi’s Managed SIP (MSIP)] சேவைகளின் மூலம், வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாய்ஸ் சேவைகளின் செயல்பாட்டு வடிவமைப்பை மிகவும் பாதுகாப்பாகவும், இடையூறுகள் எதுவும் இல்லாமலும், எளிதில் கண்காணிக்கவும், செயல்பாடுகளை அளவிடவும் முடியும். மேலும் இந்த சேவைகள் அனைத்தும், வாடிக்கையாளர்கள் தங்களது பயன்பாட்டுக்காக நிறுவப்பட்ட டெலிஃபோன் நெட்வொர்க்கின் [fixed telephony network] முழுவிவரங்களையும், எளிதில் பெறமுடியும். இச்சேவைகளிலிலேயே மிகச்சிறந்த SLA-க்கள், வாய்ஸ் அனலிடிக்ஸ், க்வாலிட்டி ஸ்கோர்ஸ் [best-in-class SLAs, voice analytics, quality scores] மற்றும் சேவையின் ஆற்றலை மேலும் அதிகரிக்க செய்யும் சிறப்பம்சங்களையும் பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் டெலிபோன் நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த நிர்வகிப்பையும் சுலபமாக மேற்கொள்ளமுடியும்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613