180.மது பாக்கெட் பறிமுதல் செய்த கிராமிய உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் அதிரடி நடவடிக்கை…!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்னா குப்பம் பகுதியை சேர்ந்த பாபு (30 வயது) இவர் ஆந்திராவிலிருந்து அண்ணாநகர் தும்பேரி வழியாக வாகனத்தில் கடத்த முயன்ற மது பாக்கெட் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் பேரில் கிராமிய உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் எஸ்பி ரிப்போட்டர் ரமேஷ் மற்றும் காவலர்கள் ஊதிய ந்திரம் பகுதியில் பாபு என்பவர் சோதனை செய்யும் போது சுமார் அதிலிருந்த பெங்களூர் மது பாக்கெட் என்பது தெரியவந்தது அதிலிருந்த சுமார் 100.மது பாக்கெட் பறிமுதல் செய்தனர் பாபு என்பவரை விசாரணையில் ஆந்திரா பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் விற்பனையாளர் என்று தெரியவந்தது தமிழ்நாடு ஆந்திரா எல்லை பகுதிக்கு உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் எஸ் பி ரிப்போர்ட்டர் ரமேஷ் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று முரளி என்பவரை பிடிபட்டார் விசாரித்த போது அவரிடம் இருந்த 80 மது பாக்கெட் இருந்த நிலையில் பாபு முரளி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாவட்ட செய்தியாளர் சுதாகர்.. J.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613