முதியோர் உதவிக்கு தொடர்பு எண்கள் அறிவிப்பு…!

முதியோர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற கட்டணமில்லா உதவி எண்ணாக சென்னைக்கு மட்டும் ‘1253’ என்ற எண்ணும், பிற மாவட்டங்களுக்கு 1800-180-1253 என்ற எண்ணும், பொது சேவை எண்ணாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழகத்தில் முதியோர்கள் பயனடையும் நோக்கில் சென்னை உயர் நீதிமன்ற ஆணைபடி மூத்த குடிமக்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளைத் தெரிவித்து உதவிகளைப் பெற கூடுதலாக 044-24350375, 9361272792 என்ற எண்கள் அறிவிக்கப்படுகின்றன. முதியோர்கள் தங்கள் குறை களை கூற மேற்கண்ட உதவி எண்களை தொடர்பு கொள்ள லாம் என்று கூறினார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613