Home

உடல் அசெளகரியத்திற்கான. பரிசோதனை மற்றும் ஆலோசனை

குருவாட்டுச்சேரி ஊராட்சியில்

கும்மிடிப்பூண்டிஷேர்

அறக்கட்டளை சென்னை அர்ப்பணா

பவுன்டேசன் ட்ரஸ்டின்

உதவியுடன் இன்று

குருவாட்டுச்சேரி ஊராட்சி

குருவாட்டுச்சேரி கிராமம்

வேற்காடுகிராமம்

நங்கப்பள்ளம்கண்டிகை

நங்கப்பள்ளம்காலனி

டெலி மருத்துவ சேவை முகாமை

நடத்தியது.இதில்

சர்க்கரை வியாதிக்கு

இரத்தப் பரிசோதனை

இரத்த அழுத்தம்

மற்றும்சாதாரனமாக.

உடல் அசெளகரியத்திற்கான. பரிசோதனை மற்றும் ஆலோசனை

வழங்கப்பட்டது

ஆன்லைனில் இணைந்த மருத்தவக்கககுழு

சென்னை சாரவ் மற்றும் சண்முகா மல்ட்டி ஸ்பெசாலிட்டி

மருத்துவ நிபுணர்கள்

ஊராட்சி மன்ற தலைவர்திருமதி

S.கோமதிசேகர்

துணைத்தலைவர்

துளசிமனோகரன்

2.வார்டு பரமேஸ்வரி

3.வார்டுவிஜயகுமார்

4.வார்டுவேலாயுதம்

5.வார்டுபச்சையம்மன்

6.வார்டுசந்தானம்

செயலாளர் திருமலை

நிகழ்வைசிறப்புற ஏற்பாடு செய்தார்கள்

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *