Home

சின்ன மருது பாண்டியர் பிறந்தநாள் விழாவில் திருப்பத்தூர் மாவட்டத்தை மிரளவைத்த எழில் இராவணன்…!

 

 

சுதந்திர போராட்ட தியாகி மன்னர் சின்ன மருது பாண்டியர் பிறந்தநாள் விழாவில் திருப்பத்தூர் மாவட்டத்தை மிரளவைத்த எழில் இராவணன்…!

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிரடி காட்டி அம்பலூர் எழில் இராவணன்.. திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த நாட்றம்பள்ளி தாலுக்கா பகுதியில் அம்பலூர் பேருந்து நிலையம் அருகே சுதந்திர போராட்ட தியாகி மன்னர் சின்ன மருது பாண்டியர் அவர்களின் பிறந்தநாள். 20. 4. 2021. அன்று 268 வது பிறந்தநாள் விழா கொண்டாடிய திருப்பத்தூர் மாவட்டம் தலைவர். அம்பலூர் எழில் இராவணன்.. அவருடைய தலைமையில் கொண்டாடிய இதில் சிறப்பு உழைப்பாளர் அம்மா மக்கள் முன்னேற்ற l கழகத்தின் சார்பாக கழக பேச்சாளர் வழக்கறிஞர். திரு. M.J. பால சுப்பிரமணி அவர்கள் சின்ன மருது பாண்டியர் அவருடைய உருவ படத்திற்கு குத்துவிளக்கு ஏற்றி மலர் வண்ண பூக்களை தூவி மரியாதை செலுத்தினார்கள் பின்னர் கேக் வெட்டி அம்பலூர் பகுதியில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மேலும் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர். அம்பலூர் எழில் இராவணன் அவருடைய ஆணையின் பெயரில். வாணியம்பாடியில் உள்ள வெள்ளக்குட்டை ஊராட்சியில் இளைஞர் அணி தலைவர்

இரா. தனஞ்ஜெயன் அந்தப் பகுதி மக்களே இணைந்து கொண்டாடினார்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் ஊராட்சியில் இளைஞரணி துணை செயலாளர் .திரு.ராமமூர்த்தி தலைமையில் பலபேர் இணைந்து கொண்டாடினார்கள் பிச்சனூர் ஊராட்சியில் கதிர்வேல் தலைமையில் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு கொண்டாடினார்கள் ஆதியூர் ஊராட்சியில் நந்தகுமார் கலந்து கொண்டாடினார்கள் திருப்பத்தூர் நகரத்தில் மாவட்ட தண்டபாணி தலைவர் திரு முருகேசன் கொண்டாடினார்கள் மேலும் மாவட்ட இணை செயலாளர் திரு . ஜனார்த்தனன் அந்தப் பகுதியில் உள்ள அனைவரையும் அழைத்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் திரு. அம்பலூர் எழில் இராவணன்.. அவருக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அவருடைய அலைபேசிக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள் அனைத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மக்கள்கள் அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சி இருந்தார்கள். ….

 

மாவட்ட செய்தியாளர் ஜெ…சுதாகர்..

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *