HOME

நான் நீண்ட பல ஆண்டுகளாகக் கண்டு வந்த கலைக் கனவு ‘நாட்படு தேறல்’.

 

நான் நீண்ட பல ஆண்டுகளாகக் கண்டு வந்த கலைக் கனவு ‘நாட்படு தேறல்’.

உலகத் தமிழ் உள்ளங்களே!

ஊடக உறவுகளே!

வணக்கம்.

நான் நீண்ட பல ஆண்டுகளாகக் கண்டு வந்த கலைக் கனவு ‘#நாட்படு #தேறல்’. அது இன்று முதல் ஒளிபரப்பாகிறது.

இனி வாரா வாரம் சில மாதங்களுக்கு ஆரவாரம்தான். ஒவ்வொரு #ஞாயிறும் ஒரு புதிய பாடல்தான்.

இது ஒரு #தமிழிசைக் கொண்டாட்டம்.

எனக்குத் துணைநின்ற அனைத்து உள்ளங்களுக்கும் #ஊடகங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு ஆதரவு தந்த அருமை நிறுவனங்களால்தான் இது சாத்தியப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றி.

#ஊர்கூடித் #தேரிழுப்போம்;

உலகெல்லாம் தமிழ் வளர்ப்போம்.

 

அன்புள்ள

வைரமுத்து

18.04.2021

ஞாயிறு

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *