திண்டுக்கல் மாவட்டம் பழனி 14 பட்டாலியன் காவலர் பயிற்சி மையத்தில் பணியாற்றி வரும் காவலர் உதயகுமார் என்பவர் காவலர் குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்துள்ளார் கடந்த ஏழு நாட்களாக உடல் குடியிருப்பில் இருந்ததாகவும் தற்போது துர்நாற்றம் வீசி தெரியவந்துள்ளது உடனடியாக நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.