திடீர் என விழுந்த மின் கம்பம் !!அதிஷிட்ட வசமாக உயிர் தப்பினர்!!

திடீர் என விழுந்த மின் கம்பம் !!அதிஷிட்ட வசமாக உயிர் தப்பினர்!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள காரியாம்பட்டி பகவதி அம்மன் கோயில் தெருவில் சாலையோரம் மின்கம்பங்கள் உள்ளன.இந்த மின்கம்பங்கள் மிகவும் பலு அடைந்த நிலையில் பொதுமக்கள் சார்பில் மின் அலுவலகம் மற்றும் வட்டாச்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.மனு விசாரணை ஏதும் வர இயாத நிலையில் இன்று காலை சாலையோர டீ கடையின் முன்பு உள்ள மின் கம்பம் ஆனது திடீரென கீழ் விழுந்தது இதை சுதாகரித்து கொண்டு டீ கடையில் இருப்பவர்களும் அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களும் அதை பார்த்து தப்பி ஓடினர்.இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.மின் இனைப்பில் இருந்த மின் கம்பம் திடீரென விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..இதை அறிந்த மின்சார துறையினர் பழுது நீக்கம் செய்து மீண்டும் மின் கம்பங்களை நடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613