பெரியகரம்பூர் ஊராட்சி துவக்க பள்ளியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம்

திருவள்ளூர்

 

மாவட்டம், பொன்னேரி வட்டம், பெரியகரம்பூர் ஊராட்சி துவக்க பள்ளியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகம் நேற்று மற்றும் இன்றைய தேதிகளில் நடைபெற்றுள்ளது. இதில் பெரியகரும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பாக்யலட்சுமி பாபு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் காண்டீபன் மற்றும் அரசியல் கட்சி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மேலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது மனுக்களை அளித்தனர்.

Related posts

Leave a Comment