பனம் மலை கிராம மக்கள் நல சங்கம் என்ற அரசுப் பதிவு பெற்ற சங்கத்தின் பெயர்ப் பலகை திறப்பு விழா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பனமலை கிராமத்தில் தன்னார்வலர்கள் இணைந்து பனம் மலை கிராம மக்கள் நல சங்கம் என்ற அரசுப் பதிவு பெற்ற சங்கத்தின் பெயர்ப் பலகை திறப்பு விழா 20.11.2020 அன்று நடைபெற்றது.. விழாவில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் கொரானா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஊராட்சியின் துப்பரவு பணியாளர்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்..

பனமலை பன்னிா் விழுப்புரம் மாவட்டம்

Related posts

Leave a Comment