ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணை

புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கினார். உடன் புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி அழகு மணியன், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், ஊர்க்காவல் படை காவல்துறை உதவி ஆய்வாளர் அழகர் மற்றும் ஊர்க்காவல் படை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related posts

Leave a Comment