தேசிய இயற்கை மருத்துவதினம் பழனி அரசுமருத்துவமனையில் சிறப்பாக கொண்டாடப்பட்து

மூன்றவது தேசிய இயற்கை மருத்துவதினம் பழனி அரசுமருத்துவமனையில் சிறப்பாக கொண்டாடப்பட்து

இந்த நிகழ்வில் அரசு தலைமை மருத்துவர் உதயகுமார் ஸ்ரீதர் திவ்வியபிரபா சித்தாமருந்தாளுர் மற்றும் பலர் கலந்துகொண்டர்.இந்த விழாவின் சிறப்புவிருந்தினர் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன் இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம் பற்றிய முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு பற்றி எடுத்துரைத்தார். முடிவில் அனைவருக்கும் மூலிகை டீ நெல்லிக்காய் மற்றும் இயற்கை உணவு வழங்கப்பட்டது .இந்த விழாவினை இயற்கை மருத்துவர் மகாமுனி அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்,

Related posts

Leave a Comment