தண்டபாணி சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா

தண்டபாணி சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என *சார் ஆட்சியர்* கோரிக்கை விடுத்தனர் இந்த விடுமுறையை ஏற்க மறுத்து இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இதனால் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று *பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

*கௌரவத் தலைவர்*

*ஸ்ரீ கந்த விலாஸ் N.செல்வகுமார்* அவர்களும்

*நகர செயலாளர் ஹக்கீம் ராஜா*

*பொருளாளர் பாஸ்கரன்*

*செய்தி தொடர்பாளர் கார்த்திகேயன்*

மற்றும் *அடிவார வர்த்தகர் சங்க* *ஆனந்தகுமார் சந்திரசேகர்* மற்றும் *அனைத்து நிர்வாகிகளும்* தெரிவித்தனர்..

 

*இந்த விடுமுறை பற்றி பரிசீலனை செய்யப்படும் என சார் ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்*….

Related posts

Leave a Comment