தாராபுரத்திற்கு வருகைதந்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன்

 

 

பெரியார், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அக்டோபர்.27

 

திருப்பூர் கிழக்கு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர்களாக பொறுப்பேற்று முதன்முதலாக தாராபுரத்திற்கு வருகைதந்த கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் ஆகியோர் பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

பின்பு சிவரஞ்சனி மஹாலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

உடன் நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர்,ஒன்றிய கழக செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார்,குண்டடம் ஒன்றிய செயலாளர் சு.சந்திரசேகரன்,நகர அவைத்தலைவர் ச.இராசேந்திரன்,துணை செயலாளர்கள்இரா.முத்துமணி,ஆ.சக்திவேல்,நகர பொருளாளர் கு.சீனிவாசன்,மாவட்ட பிரதிநிதிகள் துரை.சந்திரசேகரன்,அன்பு.முத்துமாணிக்கம்,எஸ்.எம்.யூசுப்,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர். செல்வராஜ்,மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ப.மாரிமுத்து,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதிமாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.உதயசந்திரன்,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கு.பாப்புகண்ணன்,மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் மா.தவச்செல்வன்,நகர இளைஞர் அணி அமைப்பாளர்சு.முருகானந்தம்,துணை அமைப்பாளர்கள் த.ஆரோன் செல்வராஜ்,கி.சிந்தனைசெல்வன்,முகமது ரபீக்,நகர மாணவரணி அமைப்பாளர் பா.சசிக்குமார்,துணை அமைப்பாளர் சம்பத்குமார்,தகவல் தொழில்நுட்பஅணி முஸ்தபா,சபரிசரவணன் மற்றும் கழகதோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment