ஆத்மா அறக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் இணைந்து அவருக்கு ஆன்லைன் வகுப்பு பயில செல்போன் வழங்கப்பட்டது,

கோவை

மாநகரக் காவல் E.1 சிங்காநல்லூர் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு அர்ஜுன் குமார் ஆத்மா அரக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் இணைந்து என்.ஜி.ஆர் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் எஸ் கார்த்திகேயன் அவருடைய தகப்பனார் சலூன் கடை வைத்து நடத்தி வருபவர் குரானா காலங்களில் போதிய வருமானம் இல்லாததால் நல்ல முறையில் படித்து வரும் அந்த மாணவனுக்கு ஆன்லைன் வகுப்புக்கு போதிய செல்போன் வசதி இல்லாததால் படிக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார் இதனை அறிந்த உதவி ஆய்வாளர் அர்ஜுன் குமார் ஆத்மா அறக்கட்டளை நிறுவனர் கந்தவேலன் இணைந்து அவருக்கு ஆன்லைன் வகுப்பு பயில செல்போன் வழங்கப்பட்டது,

Related posts

Leave a Comment