கருங்குளம் ஒன்றியம் வடக்கு மாவட்டம் சார்பில் 49 ஆண்டு துவக்க விழா

தூத்துக்குடி

மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் வடக்கு மாவட்டம் சார்பில் 49 ஆண்டு துவக்க விழா கொடியை ஏற்றி எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவிப்பு தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றிய வடக்கு வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்டக் கழக இணைச் செயலாளரும் 13வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள் தலைமையில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் வசவப்பபுரம் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு கழக கட்சி கொடியை ஏற்றினார்கள் பின்பு திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாத செலுத்திவிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் 10-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் சுடலைமுத்து 11-வார்டு ஒன்றிய கவுன்சிலர் பி கந்தசாமி கருங்குளம் வடக்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் எம் அவர் ஒன்றிய பொருளாளர் வள்ளிநாயகம் ஒன்றிய இளைஞரணி பாசறை சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்,

Related posts

Leave a Comment